2000கள்: பத்தாண்டு

2000கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும்.

இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.

ஆயிரவாண்டுகள்: 3-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள்
ஆண்டுகள்: 2000 2001 2002 2003 2004
2005 2006 2007 2008 2009

தொழில் நுட்பத்தில், எண்மிய (டிஜிட்டல்) நுட்பம் கணனி, இணையம் மட்டுமல்லாமல், தொலைபேசி, ஒளிப்படக் கருவிகள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் உலகமயமாதல் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.

அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.

நிகழ்வுகள்

2000

2001

2002

2003

2004

2005

  • ஏப்ரல் 6 - இராக் நாட்டின் ஜனாதிபதியாக ஜலால் தலபானி (Jalal Talabani) தேர்வானார்.

2006

2007

==== ஜனவரி 2007 ====

  • ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
  • ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
  • ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.

பெப்ரவரி 2007

மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2007

மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு..

ஏப்ரல் 2007

மே 2007

மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு..

சூன் 2007

மேலும் சூன் 2007 நிகழ்வுகளுக்கு..

சூலை 2007

மேலும் சூலை 2007 நிகழ்வுகளுக்கு..

ஆகத்து 2007

மேலும் ஆகத்து 2007 நிகழ்வுகளுக்கு..

செப்டம்பர் 2007

மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

அக்டோபர் 2007

மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு..

நவம்பர் 2007

மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

டிசம்பர் 2007

மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

2008

==== ஜனவரி 2008 ====

மேலும் ஜனவரி 2008 நிகழ்வுகளுக்கு..

பெப்ரவரி 2008

மேலும் பெப்ரவரி 2008 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2008

மேலும் மார்ச் 2008 நிகழ்வுகளுக்கு..

ஏப்ரல் 2008

மேலும் ஏப்ரல் 2008 நிகழ்வுகளுக்கு..

மே 2008

மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு..

ஜூன் 2008

மேலும் ஜூன் 2008 நிகழ்வுகளுக்கு..

ஜூலை 2008

மேலும் ஜூலை 2008 நிகழ்வுகளுக்கு..

ஆகத்து 2008

மேலும் ஆகத்து 2008 நிகழ்வுகளுக்கு..

செப்டம்பர் 2008

மேலும் செப்டம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

அக்டோபர் 2008

மேலும் அக்டோபர் 2008 நிகழ்வுகளுக்கு..

நவம்பர் 2008

மேலும் நவம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

டிசம்பர் 2008

மேலும் டிசம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

2009

==== ஜனவரி 2009 ====

மேலும் ஜனவரி 2009 நிகழ்வுகளுக்கு..

பெப்ரவரி 2009

மேலும் பெப்ரவரி 2009 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2009

மேலும் மார்ச் 2009 நிகழ்வுகளுக்கு..

பிறப்புகள்


இறப்புகள்

2001

2003

2006

2007

2008

2009

மேற்கோள்கள்

Tags:

2000கள் மேற்கோள்கள்2000கள்20002009ஆசியாஇந்தியாசீனாபொருளாதாரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியப் பிரதமர்மொழிதமிழ் இலக்கணம்திரைப்படம்முகலாயப் பேரரசுமுகுந்த் வரதராஜன்சீனிவாச இராமானுசன்கணம் (கணிதம்)ஓ காதல் கண்மணிஅகத்திணைசிவவாக்கியர்மாநிலங்களவைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பள்ளர்நெடுஞ்சாலை (திரைப்படம்)பாளையத்து அம்மன்திராவிசு கெட்வைரமுத்துகாடுமார்கழி நோன்புஇங்கிலீஷ் பிரீமியர் லீக்ரயத்துவாரி நிலவரி முறைவடிவேலு (நடிகர்)உதகமண்டலம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நீர்ப்பறவை (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)பிரபஞ்சன்முதல் மரியாதைநந்திக் கலம்பகம்கொடுக்காய்ப்புளிபறையர்முதுமலை தேசியப் பூங்காகலித்தொகைதமிழ்நாடு அமைச்சரவைதாஜ் மகால்நயினார் நாகேந்திரன்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்அனுமன்குறவஞ்சிதேவேந்திரகுல வேளாளர்முருகன்எண்கண்ணகிஈரோடு தமிழன்பன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இந்திய அரசியலமைப்புபுங்கைஔவையார்மறவர் (இனக் குழுமம்)திருவரங்கக் கலம்பகம்மூகாம்பிகை கோயில்சேமிப்புக் கணக்குஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுப்பிரமணிய பாரதிதொழிலாளர் தினம்சுய இன்பம்பெரியபுராணம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பெயர்ச்சொல்தமிழ் எழுத்து முறைதிருநங்கைஇராமலிங்க அடிகள்தமிழக மக்களவைத் தொகுதிகள்வேர்க்குருமேலாண்மைபரணி (இலக்கியம்)மீன் வகைகள் பட்டியல்குற்றாலக் குறவஞ்சிகண்ணதாசன்திவ்யா துரைசாமிநாழிகைமாதேசுவரன் மலைபுறாமண் பானைகாதல் தேசம்🡆 More