நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1130 – சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200)
- 1859 – என்றி பெர்குசன், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)
- 1882 – பல்லடம் சஞ்சீவ ராவ், தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
- 1910 – வி. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 2006)
- 1915 – மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுபாட்ட வீரர் (இ. 1977)
- 1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (இ. 2018)
- 1950 – ஓம் பூரி, இந்திய நடிகர் (இ. 2017)
- 1952 – ரோய் டயஸ், இலங்கைத் துடுப்பாளர்
- 1956 – மார்ட்டினா நவரத்திலோவா, செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1960 – ஜான் குளோட் வான் டாம், பெல்சிய நடிகர்
- 1965 – சாகிர் நாயக், இந்திய இசுலாமிய மதகுரு
- 1973 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)
- 1974 – அமீஷ் திரிபாதி, இந்திய நூலாசிரியர்
- 1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1978 – செந்தில் குமார், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்
- 1984 – பிரீடா பின்டோ, இந்திய நடிகை
- 1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326)
- 1775 – சிலுவையின் புனித பவுல், இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694)
- 1871 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791)
- 1931 – தாமசு ஆல்வா எடிசன், கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1847)
- 1934 – சான்டியாகோ ரமோன் கசல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852)
- 1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878)
- 1975 – சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1898)
- 1985 – கே. ஆர். ராம்சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915)
- 2004 – வீரப்பன், சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952)
- 2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- 2018 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1925)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article அக்டோபர் 18, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.