நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1270 – நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (இ. 1350)
- 1808 – காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (இ. 1873)
- 1897 – ஜோசப் கோயபெல்ஸ், செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
- 1909 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர், நூலாசிரியர் (இ. 1992)
- 1921 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைக் கல்வியாளர் (இ. 2013)
- 1923 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)
- 1931 – வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2013)
- 1938 – எலன் ஜான்சன் சர்லீஃப், லைபீரியாவின் 24வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- 1950 – அப்துல்லா குல், துருக்கியின் 11வது அரசுத்தலைவர்
- 1974 – செல்வராசா கஜேந்திரன், இலங்கை அரசியல்வாதி
- 1976 – ராகவா லாரன்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்
- 1980 – பென் போஸ்டர், அமெரிக்க நடிகர்
- 1981 – ரீமா சென், இந்திய நடிகை
- 1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை வீரர்
- 1986 – ஸ்ரீதேவி விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1618 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554)
- 1783 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (பி. 1717)
- 1897 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்க ஊடகவியலாளர், மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1839)
- 1911 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (பி. 1847)
- 1929 – ஏ. சபாபதி முதலியார், தென்னிந்திய அரசியல்வாதி, தொழிலதிபர், புரவலர் (பி. 1838)
- 1949 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுரு, மெய்யியலாளர் (பி. 1872)
- 1951 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (பி. 1864)
- 1959 – அலெக்சாந்தர் துபியாகோ, சோவியத் வானியலாளர் (பி. 1903)
- 1976 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்துக் கல்வியாளர் (பி. 1913)
- 1988 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1903)
- 1990 – கே. வீரமணி, தமிழகப் பக்தியிசைப் பாடகர் (பி. 1936)
- 2001 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (பி. 1930)
- 2006 – முகம்மது மசிடோ, நைஜீரிய அரசியல்வாதி (பி. 1928)
சிறப்பு நாள்
- உலக பக்கவாத நாள்
- குடியரசு நாள் (துருக்கி, 1923)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article அக்டோபர் 29, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.