ஹோ சி மின் நகரம்

ஹோ சி மின் நகரம் (Ho Chi Minh City, வியட்நாமிய மொழி: Thành phố Hồ Chí Minh) என்பது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும்.

17ம் நூற்றாண்டில் வியட்நாமுடன் இணைக்கப்படும் வரை இந்நகரம் கெமர் மொழியில் "பிறே நொக்கோர்" என்ற பெயரில் கம்போடியாவின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. இது பின்னர் சாய்கோன் என்ற பெயரில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான கோச்சின்சீனாவின் தலைநகராக விளங்கியது. 1954 முதல் 1975 வரையில் தென் வியட்நாமின் தலைநகராக இருந்தது. மே 1, 1975 இல், சாய்கோன் அதன் அயல் மாகாணமான 'கியா டின்' உடன் இணைக்கப்பட்டு வியட்நாமியக் கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் அவர்களின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் நகரின் குடிமக்கள் பலரால் இன்னமும் இது "சாய்கோன்" என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

ஹோ சி மின் நகரம்
Ho Chi Minh City

தான் போ ஹோ சி மின்
முன்னாள் சாய்கோன்
மாநகராட்சி
நாடுவியட்நாம்
அமைப்பு1698
பெயர் மாற்றம்1976
அரசு
 • வகைமாநகரசபை
 • மக்கள் அமைப்பின் தலைவர்:லே ஹொவாங் குவான்
பரப்பளவு
 • மொத்தம்809 sq mi (2,095 km2)
ஏற்றம்63 ft (19 m)
மக்கள்தொகை (2006-நடுப்பகுதி)
 • மொத்தம்6,424,519
 • அடர்த்தி7,943/sq mi (3,067/km2)
தொலைபேசி குறியீடு+84 (8)
இணையதளம்http://www.hochiminhcity.gov.vn/

நகரின் நடுப்பகுதி சாய்கோன் ஆற்றுக் கரையில் உள்ளது. தென் சீனக் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் (37 மை) தூரத்திலும் வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் இருந்து 1,760 கிலோமீட்டர் (1,094 மை) தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

17ம் நூற்றாண்டு19541975கம்போடியாகம்யூனிசம்கெமர் மொழிபிரான்ஸ்மே 1வியட்நாமிய மொழிவியட்நாம்ஹோ சி மின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கபிலர் (சங்ககாலம்)ஔவையார்இடைச்சொல்வல்லபாய் பட்டேல்நீர் மாசுபாடுமுருகன்ஒத்துழையாமை இயக்கம்ராசாத்தி அம்மாள்தமன்னா பாட்டியாமத கஜ ராஜாதமிழ் இலக்கியம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்முதலாம் இராஜராஜ சோழன்அகத்தியர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்காம சூத்திரம்நெய்தல் (திணை)கம்பராமாயணத்தின் அமைப்புஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்மதராசபட்டினம் (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருப்பாவைபோதைப்பொருள்நெல்பழந்தமிழகத்தில் கல்விபாலினப் பயில்வுகள்முத்துராமலிங்கத் தேவர்அறிவியல்யோகிவாலி (இராமாயணம்)சி. விஜயதரணிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பழனி முருகன் கோவில்அளபெடைசன்ரைசர்ஸ் ஐதராபாத்போக்கிரி (திரைப்படம்)எலன் கெல்லர்ஸ்ரீலீலாவளி மாசடைதல்காயத்திரி ரேமாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசஞ்சு சாம்சன்இராமலிங்க அடிகள்காய்கறிபரதநாட்டியம்பெரியபுராணம்தமிழ் தேசம் (திரைப்படம்)வானிலைடேனியக் கோட்டைநீர்இந்திய தேசிய காங்கிரசுநான்மணிக்கடிகைபாலினம்திருத்தணி முருகன் கோயில்தேர்தல் மைசுற்றுச்சூழல் மாசுபாடுதிருவண்ணாமலைஅவிட்டம் (பஞ்சாங்கம்)மும்பை இந்தியன்ஸ்நயன்தாராயானையின் தமிழ்ப்பெயர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்காதல் (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சங்க இலக்கியம்எயிட்சுஇந்தியாஇளங்கோவடிகள்உயிர் உள்ளவரை காதல்பறையர்அகத்திணைஏலாதியாதவர்சிவாஜி கணேசன்பறவைபாலை (திணை)சுப்பிரமணிய பாரதி🡆 More