மில்லியன்

மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும்.

இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.

← 999999 1000000 1000001 →
0 101 102 103 104 105 106 107 108 109
முதலெண்9814072356
ஒரு மில்லியன்
வரிசை9814072356ஆவது
ஒரு மில்லியனாவது
ரோமன்M
இரும எண்111101000010010000002
முன்ம எண்12122102020013
நான்ம எண்33100210004
ஐம்ம எண்2240000005
அறும எண்332333446
எண்ணெண்36411008
பன்னிருமம்40285412
பதினறுமம்F424016
இருபதின்மம்6500020
36ம்ம எண்LFLS36
மில்லியன்
1 முதல் 1 மில்லியன் வரை பத்து அதிகாரங்களை காட்சிப்படுத்துதல்

ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.

Tags:

இந்திய எண்முறைஇலட்சம்பிக்சல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதிச்சோகைசிவன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பிரசாந்த்சீறிவரும் காளைகுருதி வகைதமிழ் மன்னர்களின் பட்டியல்விண்டோசு எக்சு. பி.வாணிதாசன்அக்கி அம்மைகம்பராமாயணம்டுவிட்டர்சென்னைவடிவேலு (நடிகர்)சுற்றுச்சூழல்குண்டலகேசிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)புதினம் (இலக்கியம்)யோனிமண் பானைசட்டம்கீழடி அகழாய்வு மையம்காயத்ரி மந்திரம்வசுதைவ குடும்பகம்இரட்சணிய யாத்திரிகம்பெருஞ்சீரகம்வாதுமைக் கொட்டைபகிர்வுவாசுகி (பாம்பு)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முலாம் பழம்செயற்கை நுண்ணறிவுஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு காவல்துறைசெண்டிமீட்டர்ஒத்துழையாமை இயக்கம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்மழைபுதுமைப்பித்தன்வைரமுத்துமுத்துராமலிங்கத் தேவர்தேவயானி (நடிகை)ஆங்கிலம்கடவுள்நாடகம்கார்ல் மார்க்சுசிற்பி பாலசுப்ரமணியம்ஓரங்க நாடகம்மீனாட்சிபித்தப்பைமுல்லை (திணை)தமிழச்சி தங்கப்பாண்டியன்அழகர் கோவில்மொழிகாதல் (திரைப்படம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பெரும்பாணாற்றுப்படைஅகரவரிசைசினேகாவிசயகாந்துஉரிச்சொல்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்இயேசு காவியம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திராவிட முன்னேற்றக் கழகம்புனித ஜார்ஜ் கோட்டைபல்லவர்நீரிழிவு நோய்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவிழாகிராம சபைக் கூட்டம்சதுரங்க விதிமுறைகள்பொன்னியின் செல்வன்சிவம் துபேஉடுமலைப்பேட்டை🡆 More