நாடகம்

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும்.

நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

விளக்கமும் செயல்பாடுகளும்

  • 'இயல்' என்பது சொல் வடிவம்,
  • 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
  • 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

அருஞ்சொற் பொருள்

  • கதைக்கோப்பு - Plot
  • கதாப் பாத்திரம் - Character
  • உரையாடல் - Dialogue
  • பின்னணி - Setting
  • வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
  • உத்திகள் - Techniques
  • மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்

Tags:

இசைஒலிஒளிநாடகாசிரியர்மொழிபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்லசு புச்திமோன்பெயர்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இரட்டைக்கிளவிஅமலாக்க இயக்குனரகம்பொது ஊழிஇந்திய தேசியக் கொடிதிருச்சிராப்பள்ளிவிடுதலை பகுதி 1நன்னூல்தட்டம்மைதிதி, பஞ்சாங்கம்வெற்றிக் கொடி கட்டுபகத் பாசில்சேக்கிழார்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அகத்தியம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பெரியாழ்வார்முத்துலட்சுமி ரெட்டிதூது (பாட்டியல்)இந்திய அரசியலமைப்புதமிழர் அணிகலன்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ் நீதி நூல்கள்கில்லி (திரைப்படம்)இடைச்சொல்கன்னியாகுமரி மாவட்டம்கலிப்பாமயில்பிரீதி (யோகம்)மாணிக்கவாசகர்நிணநீர்க் குழியம்விஸ்வகர்மா (சாதி)நாச்சியார் திருமொழிஅய்யா வைகுண்டர்அணி இலக்கணம்கரிகால் சோழன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்போதைப்பொருள்சிங்கம் (திரைப்படம்)நாடகம்வினைச்சொல்சீனாநரேந்திர மோதிதேவாங்குகஞ்சாகூகுள்மாமல்லபுரம்செம்மொழிமலேரியாதிராவிடர்வெந்தயம்பிள்ளைத்தமிழ்சங்ககால மலர்கள்புனித ஜார்ஜ் கோட்டைஎயிட்சுதிரவ நைட்ரஜன்சச்சின் (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்வண்ணார்சீமான் (அரசியல்வாதி)கடல்சுப்பிரமணிய பாரதிவரலாறுவளைகாப்புஐஞ்சிறு காப்பியங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)புனித யோசேப்புபாரிதிருப்பாவைதன்யா இரவிச்சந்திரன்சுற்றுலாஅருந்ததியர்சிவாஜி (பேரரசர்)🡆 More