பாட்டியல் தூது

அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது.

பல தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. இவ்வாறு தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவைதான் எனினும், தூது அனுப்பும் செயலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை தூது இலக்கியங்களே. இது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். தூதுச் சிற்றிலக்கியம் கலிவெண்பாவினாலே பாடப்படுகின்றன.

இவ்வாறு தூது அனுப்புதல் என்பது நடைமுறையின் பாற்பட்டது அல்ல. சொல்ல விரும்பும் ஒரு பொருளை கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன.

தூது விடப்படுபவை

தூது இலக்கியங்கள்

புத்தகத்தின் பெயர் இயற்றியவர் பெயர் உரையாசிரியரும் ஆண்டும் பதிப்பாசிரியரும் பதிப்பாண்டும்
அழகர் கிள்ளைவிடுதூது பலபட்டடைச் சொக்கநாதர் ? ?
கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது கச்சியப்ப முனிவர் ? ?
காக்கை விடு தூது க. வெள்ளை வாரணனார் ? ?
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது ந. மு. வேங்கடசாமி நாட்டார் ? ?
கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது சுப்பிரதீபக் கவிராயர் கண்ணதாசன்
சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது துறைமங்கலம் சிவப்பிரகாசர் ? ?
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் ? ?
சேதுபதி விறலிவிடு தூது சரவணப் பெருமாள் கவிராயர்]] ? ?
தமிழ்விடு தூது அல்லது மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது சங்கு புலவர் (1964)
புலவர் அ. மாணிக்கம் (மறுபதிப்பு 1999)
உ. வே. சாமிநாதையர்(1930)
திருத்தணிகை மயில்விடு தூது முத்துவேலுக் கவிராயர் ? ?
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது கோவை கந்தசாமி முதலியார் ? ?
துறைசை அம்பலவாண தேசிகர் பொன்விடு தூது சுந்தரநாதர் ? ?
நெல்விடுதூது ? ? ?
பஞ்சவன்னத் தூது இணுவில் சின்னத்தம்பிப் புலவர் ? ?
பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது பலபட்டடைச் சொக்கநாதர் ? ?
பழனி முருகன் புகையிலைவிடு தூது சீனிச்சக்கரைபு புலவர் ? ?
மதுரைச் சொக்கநாதர் பணவிடு தூது அருணாசலக் கவிராயர் ? ?
மாரிவாயில் (1936) சோமசுந்தர பாரதியார் ? ?
முகில்விடுதூது ? ? ?
நெஞ்சு விடு தூது உமாபதி சிவாச்சாரியார் கி.பி. 1311-ம் ஆண்டு ?

பணவிடுதூது சிறியசரவணகவிராயர்

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Tags:

பாட்டியல் தூது தூது விடப்படுபவைபாட்டியல் தூது தூது இலக்கியங்கள்பாட்டியல் தூது இவற்றையும் பார்க்கவும்பாட்டியல் தூது குறிப்புகள்பாட்டியல் தூது உசாத்துணைகள்பாட்டியல் தூது வெளி இணைப்புகள்பாட்டியல் தூதுஅஃறிணைஇலக்கியம்கலிவெண்பாசங்க இலக்கியம்நற்றிணைபாட்டியல்பிரபந்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னை சூப்பர் கிங்ஸ்மலக்குகள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இரட்டைக்கிளவிஅண்டர் தி டோம்கண்ணதாசன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கார்ல் மார்க்சுஅன்னி பெசண்ட்இந்து சமயம்குடும்பம்பேரிடர் மேலாண்மைஅகழ்ப்போர்இராமானுசர்காதல் மன்னன் (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஜெயம் ரவிசமூகம்ரக்அத்வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துஊராட்சி ஒன்றியம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுதூதுவளைசங்கர் குருஐக்கிய நாடுகள் அவைஹாட் ஸ்டார்வறுமைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சிங்கம் (திரைப்படம்)தனுஷ்கோடிஇடமகல் கருப்பை அகப்படலம்வல்லம்பர்சத்ய ஞான சபைநெய்தல் (திணை)காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்சித்தர்அன்புதிராவிட முன்னேற்றக் கழகம்மருத்துவம்அக்கி அம்மைஉமறு இப்னு அல்-கத்தாப்சங்கம் (முச்சங்கம்)நீர்ஆண் தமிழ்ப் பெயர்கள்உலகமயமாதல்சூரியக் குடும்பம்மகேந்திரசிங் தோனிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வெள்ளி (கோள்)மூவேந்தர்காதல் கொண்டேன்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்திய ரிசர்வ் வங்கிதமிழ் படம் 2 (திரைப்படம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஆழ்வார்கள்முனியர் சவுத்ரிவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்விருத்தாச்சலம்பறவைநாம் தமிழர் கட்சிபிள்ளைத்தமிழ்தொண்டைக் கட்டுதமிழ் நீதி நூல்கள்மயில்ஏக்கர்தாயுமானவர்களவழி நாற்பதுஈ. வெ. கி. ச. இளங்கோவன்முகம்மது நபிமுல்லை (திணை)🡆 More