கிளி: மரகத உண்டா

(ஆனால் கீழே பார்க்கவும்)

கிளி
கிளி: மரகத  உண்டா
ஆப்பிரிக்காவில் ஒரு செனகல் கிளி இணை
Poicephalus senegalus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Psittaciformes

Wagler, 1830
உயிரியல் அமைப்புமுறை

குடும்பம் Cacatuidae (cockatoos)

  • Subfamily Microglossinae (Palm Cockatoo)
  • Subfamily Calyptorhynchinae (dark cockatoos)
  • Subfamily Cacatuinae (white cockatoos)

குடும்பம் Psittacidae (பொதுவான கிளிகள்)

  • Subfamily Loriinae (lories and lorikeets)
  • Subfamily Psittacinae (typical parrots and allies)
    • இனம் Arini (American psittacines)
    • இனம் Cyclopsitticini (fig parrots)
    • இனம் Micropsittini (pygmy parrots)
    • இனம் Nestorini (kakas and Kea)
    • இனம் Platycercini (broad-tailed parrots)
    • இனம் Psittrichadini (Pesquet's Parrot)
    • இனம் Psittacini (African psittacines)
    • இனம் Psittaculini (Asian psittacines)
    • இனம் Strigopini (Kakapo)

(paraphyletic)

கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet).

உணவு

விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.

வாழ்வியல்

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.

பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.

உசாத்துணை

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிக்கலிபாலினப் பயில்வுகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பாரதிய ஜனதா கட்சிநாளந்தா பல்கலைக்கழகம்விளாதிமிர் லெனின்தமிழர் அளவை முறைகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ் நீதி நூல்கள்மதுரை வீரன்சிறுத்தொண்ட நாயனார்பாட்டாளி மக்கள் கட்சிநீர் மாசுபாடுதிருவையாறு ஐயாறப்பர் கோயில்பஞ்சாங்கம்கேரளம்வேதம்அகத்தியர்ஈரோடு தமிழன்பன்சந்திரமுகி (திரைப்படம்)செக் மொழிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அயோத்தி இராமர் கோயில்சிந்துவெளி நாகரிகம்குலசேகர ஆழ்வார்புவி சூடாதலின் விளைவுகள்இந்தியாவில் பாலினப் பாகுபாடும. கோ. இராமச்சந்திரன்யாதவர்சிறுத்தைபாவலரேறு பெருஞ்சித்திரனார்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மருது பாண்டியர்தேவாரம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்திருப்பதிபட்டினப் பாலைசிறுதானியம்உதயநிதி ஸ்டாலின்பதினெண்மேற்கணக்குஅன்புமணி ராமதாஸ்கொடைக்கானல்முகலாயப் பேரரசுகாளை (திரைப்படம்)விக்ரம்திருவிளையாடல் புராணம்சைவத் திருமுறைகள்வெள்ளி (கோள்)பசி (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ராஜஸ்தான் ராயல்ஸ்தமிழ் தேசம் (திரைப்படம்)வினைச்சொல்ஆண்டு வட்டம் அட்டவணைமு. கருணாநிதிதிருவிழாதங்கம்பாரத ஸ்டேட் வங்கிஅகரவரிசைஏப்ரல் 22வ. உ. சிதம்பரம்பிள்ளைபல்லவர்சாக்கிரட்டீசுபுணர்ச்சி (இலக்கணம்)வாதுமைக் கொட்டைகேள்விவிஜயநகரப் பேரரசுஇமயமலைசமணம்கணினிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபறவைகளின் தமிழ்ப் பெயர்கள்தேர்தல் மைசிவபெருமானின் பெயர் பட்டியல்வேளாண்மை🡆 More