Wiki தமிழ்

கட்டுரைகள்: அகர வரிசை - புதியன

முதற்பக்கக் கட்டுரைகள்

முதற் பக்கம்

கோட்டைக் கொச்சி என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சி (கொச்சி) நகரத்தின் சுற்றுப்புறமாகும். கோட்டைக் கொச்சி என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதில் இருந்து வந்தது. போர்த்துகேய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும். இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும் இது ஒட்டுமொத்தமாக பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. மேலும்...


முதற் பக்கம்

முகியல்தீன் முகம்மது என்பவர் என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் முகலாயப் பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை அடைந்தது. முகலாயப் பேரரசின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவையும் கொண்டிருந்தது. ஔரங்கசீப்பும், முகலாயர்களும் தைமூரிய அரசமரபின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

முதற் பக்கம்
  • வளரி (படம்) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.
  • கருங்குழிகள் என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
  • மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

முதற் பக்கம்
அண்மைய இறப்புகள்: உமா ரமணன் • ஈழவேந்தன் • அம்பி •

இன்றைய நாளில்...

முதற் பக்கம்

மே 17: உலக தகவல் சமூக நாள்

ஞானியாரடிகள் (பி. 1873· நகுலன் (இ. 2007· சி. கோவிந்தன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மே 16 மே 18 மே 19

சிறப்புப் படம்

முதற் பக்கம்

கூனல் முதுகுத் திமிங்கிலம் பிற கூனல் முதுகுத் திமிங்கலங்களை தொடர்புகொள்வதற்கோ அல்லது உணவு தேடுவதற்கான வழிமுறையாகவோ வால் படகோட்டம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

படம்: Giles Laurent
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

முதற் பக்கம்
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

    விக்கிப்பீடியா மொழிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்கலைப்புகார்ல் மார்க்சுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்செயற்கைக்கோள்முடியரசன்சப்ஜா விதைஔவையார் (சங்ககாலப் புலவர்)அறுபது ஆண்டுகள்முருகன்ஆளுமைகாளான் வளர்ப்புசங்கரதாசு சுவாமிகள்இந்திய வட்டமேசை மாநாடுகள்டிரைகிளிசரைடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்திய அரசியலமைப்புஇந்திரா காந்திபுவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்நிதிச் சேவைகள்எட்டுத்தொகைமாமல்லபுரம்கமல்ஹாசன்சுஜாதா (எழுத்தாளர்)தினமலர்தமிழர் சிற்பக்கலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கோயம்புத்தூர்சபரிமலைவியன்னா மாநாடுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நவரத்தினங்கள்வீரசோழியம்மாணிக்கவாசகர்பெரியபுராணம்மியா காலிஃபாதொழில் முனைவோர்முல்லைப் பெரியாறு அணைஇந்திய தேசிய காங்கிரசுகம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியாவின் பொருளாதாரம்வைதேகி காத்திருந்தாள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இந்திய உச்ச நீதிமன்றம்சுசித்ராதிருக்குறள் பகுப்புக்கள்1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுகாடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிநெய்தல் (திணை)நஞ்சுக்கொடி தகர்வுகள்ளக்குறிச்சி மாவட்டம்விசுநாச்சியார் திருமொழிமாஞ்சோலைசங்கம் (முச்சங்கம்)போக்கிரி (திரைப்படம்)இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்மாதம்பட்டி ரங்கராஜ்மருத்துவம்அஜித் குமார்அருந்ததியர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்காச நோய்பொம்மலாட்டம்நேர்காணல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மஞ்சள் காமாலைஅரிசுட்டாட்டில்செயற்கை நுண்ணறிவுஇந்தியாவில் இட ஒதுக்கீடுகுறிஞ்சிப் பாட்டுகங்கைகொண்ட சோழபுரம்புதினம் (இலக்கியம்)தளை (யாப்பிலக்கணம்)இடைச்சொல்சங்க இலக்கியம்மு. க. ஸ்டாலின்அண்ணாமலை குப்புசாமி🡆 More