இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார்.

இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும். ஆயினும் உண்மையில் பிரதம மந்திரி செயலாற்றும் அதிகாரங்களை நடைமுறையில் கொண்டிருப்பார்.

இந்திய குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் உறுப்புகளாகிய, மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் பகுதி V கட்டுரை 56 இல் கூறியுள்ளதன்படி, குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். குடியரசுத் தலைவரின் அலுவல் காலத்தின் பொழுது பதவிநீக்கம் செய்யப்படும் நேரங்களில் அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் துணை ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். பாகம் V இன் 70 ஆவது பிரிவின்படி, எதிர்பாராத தற்செயல் நிகழ்வின் பொழுது குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுவது அல்லது அவரின் பொறுப்பினைப் பறிக்க வேண்டிய காலங்களில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கலாம்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு:

எண் பெயர் படம் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு துறை தேர்தல்
01 டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஜனவரி 26, 1950 மே 13, 1962 விடுதலை வீரர் 1952, 1957
02 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் மே 13, 1962 மே 13, 1967 மெய்யியலாளர், கல்வியியலாளர் 1962
03 ஜாகீர் உசேன் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் மே 13, 1967 மே 3, 1969 கல்வியியலாளர் 1967
* வி. வி. கிரி இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் மே 3, 1969 சூலை 20, 1969 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
* முகம்மது இதயத்துல்லா இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 20, 1969 ஆகத்து 24, 1969 உச்ச நீதிமன்ற நீதிபதி
04 வி. வி. கிரி இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஆகத்து 24, 1969 ஆகத்து 24, 1974 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1969
05 பக்ருதின் அலி அகமது இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஆகத்து 24, 1974 பெப்ரவரி 11, 1977 அரசியல்வாதி 1974
* பசப்பா தனப்பா ஜாட்டி இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் பெப்ரவரி 11, 1977 ஜூலை 25, 1977 வழக்கறிஞர், அரசியல்வாதி
06 நீலம் சஞ்சீவி ரெட்டி இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஜூலை 25, 1977 சூலை 25, 1982 விவசாயி, அரசியல்வாதி 1977
07 ஜெயில் சிங் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 1982 சூலை 25, 1987 விடுதலை வீரர், அரசியல்வாதி 1982
08 ரா. வெங்கட்ராமன் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 1987 சூலை 25, 1992 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1987
09 சங்கர் தயாள் சர்மா இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 1992 சூலை 25, 1997 விடுதலை வீரர், அரசியல்வாதி 1992
10 கே. ஆர். நாராயணன் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஜூலை 25, 1997 ஜூலை 25, 2002 எழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி 1997
11 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 2002 சூலை 25, 2007 அறிவியலாளர், பொறியாளர் 2002
12 பிரதீபா பட்டீல் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 2007 சூலை 25, 2012 அரசியல்வாதி 2007
13 பிரணப் முக்கர்ஜி இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 2012 சூலை 25, 2017 அரசியல்வாதி 2012
14 ராம் நாத் கோவிந்த் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 2017 சூலை 25,2022 அரசியல்வாதி 2017
15 திரௌபதி முர்மு இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் சூலை 25, 2022 தற்போது அரசியல்வாதி 2022

புள்ளிவிவரம்

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் 

கட்சி வாரியாக குடியரசுத் தலைவரின் பிரதிநிதித்துவம்

  இந்திய தேசிய காங்கிரசு (41.2%)
  சுயேட்சை (29.4%)
  பாரதிய ஜனதா கட்சி (5.9%)
  ஜனதா கட்சி (5.9%)
  தற்காலிகம் (17.6%)
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் 
பிறந்த மாநிலத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர்.

வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்

27 மார்ச்சு 2024 நிலவரப்படி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இருவர் வாழுகின்றனர்:

2020 ஆகத்து 31 அன்று, 84 வயதில் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி மரணமடைந்தார்..

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் புள்ளிவிவரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் மேற்கோள்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் இவற்றையும் காண்கஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியப் பாதுகாப்புப் படைகள்இந்தியப் பிரதமர்இந்தியாநாட்டுத் தலைவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுடலை மாடன்இன்னா நாற்பதுபாண்டியர்உலா (இலக்கியம்)தமிழர் நிலத்திணைகள்உவமையணிபூனைசிலப்பதிகாரம்மயில்தமிழ் எழுத்து முறைசிவபெருமானின் பெயர் பட்டியல்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பிள்ளைத்தமிழ்ஆபிரகாம் லிங்கன்வே. செந்தில்பாலாஜிசிறுவாபுரி முருகன் கோவில்கண்ணாடி விரியன்கருப்பைவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)தமிழ் எண்கள்அளபெடைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமண் பானைநரேந்திர மோதிகீழடி அகழாய்வு மையம்பொன்னுக்கு வீங்கிநெசவுத் தொழில்நுட்பம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுபாஷ் சந்திர போஸ்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இரட்டைக்கிளவிதேவேந்திரகுல வேளாளர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இமயமலைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பெரும்பாணாற்றுப்படைவயாகராதிரிகடுகம்மனித வளம்தமிழ்விடு தூதுமூசாவெண்குருதியணுநீலகிரி மாவட்டம்குருத்து ஞாயிறுஎதுகைஉருவக அணிகருக்காலம்கால்-கை வலிப்புகலைஅகத்தியமலைஅயோத்தி இராமர் கோயில்குலசேகர ஆழ்வார்முத்துலட்சுமி ரெட்டிதமிழர் பண்பாடுவினையாலணையும் பெயர்அம்பேத்கர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிராவிடர் கழகம்புதன் (இந்து சமயம்)இசுலாமிய வரலாறுரமலான்மகாபாரதம்இந்திய தேசிய சின்னங்கள்கட்டுவிரியன்தொல். திருமாவளவன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அன்மொழித் தொகைவேலுப்பிள்ளை பிரபாகரன்விந்துஇசுலாத்தின் புனித நூல்கள்அப்துல் ரகுமான்செப்புவட்டாட்சியர்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கிராம நத்தம் (நிலம்)நீலகிரி மக்களவைத் தொகுதி🡆 More