கார்லசு புச்திமோன்

கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.

2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.

கார்லசு புச்திமோன்
Carles Puigdemont
கார்லசு புச்திமோன்
2016-இல் புச்திமோன்
காத்தலோனியாவின் 130-வது அரசுத்தலைவர்
பதவியில்
12 சனவரி 2016 – 27 அக்டோபர் 2017
ஆட்சியாளர்ஆறாம் பிலிப்பு
முன்னையவர்ஆர்தர் மாசு
பின்னவர்நேரடி ஆட்சி
எசுப்பானியாவுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2019
குடியரசுப் பேரவையின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2018
முன்னையவர்புதிய பதவி
காத்தலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 சனவரி 2018 – 30 சூலை 2018
தொகுதிபார்செலோனா
பதவியில்
10 நவம்பர் 2006 – 27 அக்டோபர் 2017
தொகுதிகிரோனா
கிரோனா நகர முதல்வர்
பதவியில்
1 சூலை 2011 – 11 சனவரி 2016
கிரோனா மாநகர சபை உறுப்பினர்
பதவியில்
11 சூன் 2007 – 11 சனவரி 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கார்லசு புச்திமோன் இ கசமாயோ

29 திசம்பர் 1962 (1962-12-29) (அகவை 61)
ஆமெர், காத்தலோனியா, எசுப்பானியா
குடியுரிமைஎசுப்பானியர்
அரசியல் கட்சிகாத்தலோனியாவுக்கான கூட்டு (2020–present)
பிற அரசியல்
தொடர்புகள்
  • குடியரசுக்கான தேசிய அறைகூவல் (2019–20)
  • காத்தலான் ஐரோப்பிய சனநாயகக் கட்சி (2016–20)
  • காத்தலோனியாவின் சனநாயக ஒருங்கிணைப்பு (1980–2016)
துணைவர்மார்செலா தப்போர் (தி. 2000)
பிள்ளைகள்2
வாழிடம்(s)வாட்டர்லூ, பெல்ஜியம்
வேலைஊடகவியலாளர், அரசியல்வாதி
கையெழுத்துகார்லசு புச்திமோன்
இணையத்தளம்Carles Puigdemont

ஆட்சிக் கவிழ்ப்பு

கார்லசு புச்திமோன் 2017 அக்டோபர் 27 அன்று எசுப்பானியாவில் இருந்து காத்தலோனியா தன்னிச்சையாக விடுதலையை அறிவித்ததைத் தொடர்ந்து கார்லசு காத்தலோனியாவின் அரசுத்தலைவராக இருக்கும் நிலை சர்ச்சைக்குரியதாயிற்று. எசுப்பானியப் பிரதமர் மரியானோ ரஜோயா, 2017 அக்டோபர் 28 அன்று புச்திமோனை காத்த்லோனிய அரசுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்தார். ஆனால் புச்திமோன் தனது பதவி நீக்கத்தை அங்கீகரிக்கவில்லை. தான் ஒரு விடுதலை பெற்ற காத்தலோனியாவை உருவாக்கப் போராடுவேன் என்று கூறினார்.

2017 அக்டோபர் 30 அன்று, எசுப்பானிய நீதித்துறையின் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக புச்திமோன் பெல்சியத்திற்குத் தப்பிச் சென்றார். ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டுமதெசுப்பானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கைது நடவடிக்கைகள்

நவம்பர் 2 அன்றுதெசுப்பானிய நீதிமன்றம் விடுத்த கைது ஆணையை, புச்திமோனுக்கும், நான்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் பெல்சிய அதிகாரிகளுக்கு வழங்கியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பெல்சியக் காவல்துறையிடம் சரண் அடைந்தனர். சில மணி நேரம் கழித்து புச்திமோன் விடுவிக்கப்பட்டார்.

2018 மார்ச் 25 அன்று, பின்லாந்துக்கு ஒரு பயணத்திலிருந்து பிரசல்சிற்குத் திரும்புகையில், செருமனியுடனான தென்மார்க்கு எல்லைக்கு அருகில் புச்திமோன் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட ஐரோப்பிய கைதாணையின்படி கைது செய்யப்பட்டார். 2018 ஏப்ரல் 5 அன்று, செருமனியின் ஸ்கெல்ஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலத்தில் உள்ள ஒபெர்லேண்டெஸ்கெரிச், கிளர்ச்சிக் குற்றச்சாட்டில் புச்திமோன் ஒப்படைக்கப்படமாட்டார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவரைப் பிணையில் விடுவித்தனர்.

சேதத் துரோக வழக்கில்பெசுப்பானிய உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணையின் படி, 2023 செப்டம்பர் 23 அன்று இத்தாலி, சார்டினியா தீவில் தங்கியிருந்த கார்லசு புச்திமோன் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

    தகவல் குறிப்புகள்
    மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கார்லசு புச்திமோன் ஆட்சிக் கவிழ்ப்புகார்லசு புச்திமோன் கைது நடவடிக்கைகள்கார்லசு புச்திமோன் மேற்கோள்களும் குறிப்புகளும்கார்லசு புச்திமோன் வெளி இணைப்புகள்கார்லசு புச்திமோன்எசுப்பானியாகாத்தலோனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

செம்மொழிவினோஜ் பி. செல்வம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)விரை வீக்கம்ஆய்த எழுத்துபொருளாதாரம்ஐராவதேசுவரர் கோயில்பிரேமம் (திரைப்படம்)மின்னஞ்சல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வினைச்சொல்குமரகுருபரர்கல்லீரல்தேவநேயப் பாவாணர்வராகிகல்விதிருமுருகாற்றுப்படைதரில் மிட்செல்சிவம் துபேகுறுந்தொகைபுற்றுநோய்தமிழ்ஒளிமுதுமலை தேசியப் பூங்காஅக்பர்தேவாங்குஐம்பூதங்கள்வண்ணம் (யாப்பு)திருப்பாவைசாகித்திய அகாதமி விருதுவிவேகானந்தர்குண்டூர் காரம்திருநாவுக்கரசு நாயனார்மெட்பார்மின்உணவுச் சங்கிலிதமிழ்நாடு சட்டப் பேரவைதிருமலை (திரைப்படம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இலங்கையின் மாவட்டங்கள்ஞானபீட விருதுஇந்தியப் பிரதமர்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்திருப்பதிமாசாணியம்மன் கோயில்விஷ்ணுதிருக்குறள் பகுப்புக்கள்இந்திய உச்ச நீதிமன்றம்சிந்துவெளி நாகரிகம்தமிழர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்அன்னி பெசண்ட்வயாகராகில்லி (திரைப்படம்)சிறுதானியம்வீரமாமுனிவர்சீறாப் புராணம்குண்டலகேசிபஞ்சாயத்து ராஜ் சட்டம்குற்றியலுகரம்திருப்பூர் குமரன்ஐஞ்சிறு காப்பியங்கள்வேதாத்திரி மகரிசிஅளபெடைஅருணகிரிநாதர்இந்து சமயம்பறவைக் காய்ச்சல்சப்ஜா விதைதமிழக வெற்றிக் கழகம்வங்காளப் பிரிவினைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஅரச மரம்வ. உ. சிதம்பரம்பிள்ளைசிவபெருமானின் பெயர் பட்டியல்மகாபாரதம்உணவுஜெமினிகணேசனும் சுருளிராஜனும்🡆 More