யோகம் பிரீதி

இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான யோகம் என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும்.

இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் பிரீதி யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் பிரீத்தி என்பது அன்பு, மகிழ்ச்சி என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலமானவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். இதற்குரிய தேவதை திருமால்.

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Tags:

யோகம் பிரீதி குறிப்புகள்யோகம் பிரீதி உசாத்துணைகள்யோகம் பிரீதி இவற்றையும் பார்க்கவும்யோகம் பிரீதி வெளியிணைப்புக்கள்யோகம் பிரீதிபஞ்சாங்கம்யோகம் (பஞ்சாங்கம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினோஜ் பி. செல்வம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இலட்சத்தீவுகள்யாழ்ஆப்பிள்வெப்பநிலைஉலகப் புத்தக நாள்மதுரைக் காஞ்சிகார்த்திக் (தமிழ் நடிகர்)சீர் (யாப்பிலக்கணம்)இசுலாம்அளபெடைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாமினி சுல்தானகம்முக்கூடற் பள்ளுபதிற்றுப்பத்துபொது நிர்வாகம்பால் (இலக்கணம்)எட்டுத்தொகைஅருணகிரிநாதர்கணியன் பூங்குன்றனார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கம்பர்திருநங்கைசுவாதி (பஞ்சாங்கம்)மதுரை வீரன்எங்கேயும் காதல்பீப்பாய்சிவாஜி (பேரரசர்)உரைநடைஅஜித் குமார்அவிட்டம் (பஞ்சாங்கம்)பஞ்சாங்கம்வினோத் காம்ப்ளிபவானிசாகர் அணைகல்விக்கோட்பாடுநாட்டு நலப்பணித் திட்ட தினம்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்மணிமேகலை (காப்பியம்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)முதுமலை தேசியப் பூங்காஐம்பூதங்கள்பெண்ணியம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்து சமயம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857குண்டலகேசிகருக்காலம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்முல்லைப்பாட்டுகிராம சபைக் கூட்டம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சீறாப் புராணம்யாதவர்விளையாட்டுமுக்குலத்தோர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மருதமலைதங்கராசு நடராசன்உயிரியற் பல்வகைமைகுற்றாலக் குறவஞ்சிநாழிகைவேற்றுமையுருபுபுனித ஜார்ஜ் கோட்டைதிருவாசகம்பழனி முருகன் கோவில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கா. ந. அண்ணாதுரைநிலாஉவமையணிஇந்திய நாடாளுமன்றம்ஜன கண மனசாதிஅழகர் கோவில்ஞானபீட விருதுபொன்னுக்கு வீங்கிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்🡆 More