பீப்பாய்

பீப்பாய் (Barrel) என்பது தொன்மையாக மரத்தினால் செய்யப்பட்ட உருளை வடிவிலான உட்புறம் காலியாக உள்ள ஒரு ஏனம் ஆகும்.

இது நீர், எண்ணெய், பியர், மது, போன்ற நீர்மங்களைத் தேக்கி வைக்க உதவும் ஒரு பொருள். பயன்பாட்டைப் பொறுத்து அளவை தரப்படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, பியர் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாய்கள் 36 கேலன் அளவு இருக்கும்.

பீப்பாய்
மரத்தால் ஆன பீப்பாய்கள் Cutchogue, USA
பீப்பாய்
மியூனிக் செருமனியில் அக்டோபர்விழாவில் பயன்படுத்தப்படும் பியர் பீப்பாய்கள்
பீப்பாய்
அண்மைய காலத்தின் இரும்பாலான பீப்பாய்கள்

கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும்.

இரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபது ஆண்டுகள்நீர்மாதவிடாய்தங்கம்108 வைணவத் திருத்தலங்கள்உலக சுற்றுச்சூழல் நாள்சூரியக் குடும்பம்கும்பகோணம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திரிகடுகம்சூர்யா (நடிகர்)மூகாம்பிகை கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பள்ளிக்கரணைசப்தகன்னியர்கருச்சிதைவுஇந்திய உச்ச நீதிமன்றம்யோகக் கலைகுறிஞ்சி (திணை)முத்துலட்சுமி ரெட்டிதென்னிந்தியாஉலா (இலக்கியம்)பாண்டியர்அருந்ததியர்கள்ளர் (இனக் குழுமம்)கல்லணைரஜினி முருகன்ரோகிணி (நட்சத்திரம்)தமிழ்த் தேசியம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஅரங்குசுவாதி (பஞ்சாங்கம்)இந்தியத் தேர்தல் ஆணையம்ஏற்காடுசித்ரா பௌர்ணமி (திரைப்படம்)ஜே பேபிஇணையம்ஐம்பெருங் காப்பியங்கள்பொன்னுக்கு வீங்கிமறைமலை அடிகள்நிலாமனித உரிமைசென்னை சூப்பர் கிங்ஸ்எச்.ஐ.விதிருக்குர்ஆன்மஞ்சள் காமாலைஇராவண காவியம்சார்பெழுத்துசங்க இலக்கியம்ரயத்துவாரி நிலவரி முறைஅக்பர்சடுகுடுதிணை விளக்கம்ஒத்துழையாமை இயக்கம்தரில் மிட்செல்தமிழ் மாதங்கள்விடுதலை பகுதி 1கீழடி அகழாய்வு மையம்பாரத ரத்னாசெஞ்சிக் கோட்டைஜெயகாந்தன்நீர் மாசுபாடுஇலட்சம்தமிழர் நிலத்திணைகள்திருவாசகம்சிவனின் 108 திருநாமங்கள்மீனா (நடிகை)காற்றுகணியன் பூங்குன்றனார்போயர்செக் மொழிமு. அ. சிதம்பரம் அரங்கம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்சிங்கம்வெப்பம் குளிர் மழைஆப்பிள்பாரதிதாசன்🡆 More