நடிகை மீனா: இந்திய நடிகை

மீனா (Meena, பிறப்பு: 16 செப்டம்பர், 1976) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மீனா
நடிகை மீனா: ஆரம்பகால வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்
பிறப்புமீனாட்சி சுந்தரேசுவரி(மீனா)
செப்டம்பர் 16, 1976 (1976-09-16) (அகவை 47)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1982 - தற்போது வரை
பெற்றோர்துரைராஜ்
ராஜமல்லிகா
வாழ்க்கைத்
துணை
வித்தியாசாகர் (2009 - 2022) (இறப்பு)
பிள்ளைகள்நைநிகா

ஆரம்பகால வாழ்க்கை

மீனா துரைராஜ் 1976 இல் பிறந்தார். தமிழ்நாட்டில் (அப்போதைய சென்னையில்) வளர்ந்தார். இவரது தாய் கேரளா கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் , தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர்.  மீனா தனது எட்டாம் வகுப்பை சென்னையில் உள்ள வித்யோதயா பள்ளியில் முடித்தார். சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடித்ததால் தனது கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், இவர் தனது 10 ஆம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் தேர்ச்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். மீனா பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞராவார். இவர் சரளமாக தமிழ்தெலுங்கு, மலையாளம்கன்னடம்இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசுபவர்.

குடும்ப வாழ்க்கை

மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009 சூலை 12 அன்று ஆர்ய வைஸ்ய சமாஜ் மண்டபத்தில் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றனர். தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவரும் சென்னைக்கு திரும்பினர். இவர்களின் மகள் நைனிகா தனது 5 வயதில் தெறி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 சூன் 28 அன்று காலமானார்.

குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நடிகை மீனா ஆரம்பகால வாழ்க்கைநடிகை மீனா குடும்ப வாழ்க்கைநடிகை மீனா குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்நடிகை மீனா மேற்கோள்கள்நடிகை மீனா வெளி இணைப்புகள்நடிகை மீனா16 செப்டம்பர்19761990கன்னடம்சப்பான்சிவாஜி கணேசன்தமிழ்தெலுங்கு மொழிநடிகைநெஞ்சங்கள்மலையாளம்முத்து (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சும்மல் பாய்ஸ்தூது (பாட்டியல்)தமிழ்நாடு அமைச்சரவைபாரதிய ஜனதா கட்சிமறவர் (இனக் குழுமம்)ஓரங்க நாடகம்நீர்கருக்காலம்அறுசுவைஉடன்கட்டை ஏறல்ஊராட்சி ஒன்றியம்கேள்விஇந்திய அரசியல் கட்சிகள்நாடகம்சிட்டுக்குருவிதமிழ் மன்னர்களின் பட்டியல்காவிரிப்பூம்பட்டினம்தற்கொலை முறைகள்பச்சைக்கிளி முத்துச்சரம்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்கட்டுவிரியன்இந்தியக் குடிமைப் பணிபிலிருபின்பெண்களின் உரிமைகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மதராசபட்டினம் (திரைப்படம்)தேவாரம்களப்பிரர்தங்க மகன் (1983 திரைப்படம்)இலவங்கப்பட்டைஆறுமுக நாவலர்மருது பாண்டியர்திருமலை (திரைப்படம்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)முடியரசன்வெப்பநிலைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைபைரவர்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்தொழிலாளர் தினம்அருணகிரிநாதர்காதல் கொண்டேன்ரஜினி முருகன்கம்பராமாயணத்தின் அமைப்புவிஸ்வகர்மா (சாதி)ஐம்பெருங் காப்பியங்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெருமாள் திருமொழிஏற்காடுதமிழ்நாடு சட்ட மேலவைகன்னி (சோதிடம்)பீப்பாய்ஸ்ரீதமிழ்நாட்டின் நகராட்சிகள்இட்லர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இந்தியப் பிரதமர்பி. காளியம்மாள்சோழர்கால ஆட்சிகுமரகுருபரர்பெருஞ்சீரகம்மக்களாட்சிகுருதி வகைநிதி ஆயோக்நரேந்திர மோதிசிறுபாணாற்றுப்படைசிறுநீர்ப்பாதைத் தொற்றுசித்தர்கள் பட்டியல்முக்கூடற் பள்ளுபுதிய ஏழு உலக அதிசயங்கள்ஆப்பிள்கன்னத்தில் முத்தமிட்டால்யுகம்முக்குலத்தோர்சுடலை மாடன்அதிமதுரம்பிரசாந்த்🡆 More