சித்தர்களின் பட்டியல்
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்கள் வருமாறு;-
இப்பட்டியல் போகர் ஜனனசாகரம் என்ற போகரின் நூலிலிருந்து கொடுக்கப்பட்டது.
சித்தர் பெயர் | பிறந்த ஊர் |
திருமூலர் | சிதம்பரம் |
காலாங்கி நாதர் | காஞ்சிபுரம் |
கும்பமுனி | கும்பகோணம் |
மச்சமுனி | மயில்தேசம்/ மயிலாடுதுறை |
சட்டைமுனி | சீர்காழி |
அழுகண்ணி சித்தர் | நாகப்பட்டினம் |
இடைக்காடர் | திருவிடைமருதூர் |
சுந்தரர் | மதுரை |
கமலமுனி | மதுரை |
பாம்பாட்டி | துவாரகை |
புண்ணாக்கீசர் | நங்கனாச்சேரி |
கொங்கணர் | திருக்கணங்குடி |
நாரதனார் | திருவிடைமருதூர் |
வசிட்டர் | வைத்தீசுவரன் கோவில் |
வால்மீகர் | திருவை |
கருவூரார் | காளத்தி |
விசுவாமித்திரர் | காசி |
அகப்பேய் சித்தர் | திருவையாறு |
கடுவெளிச் சித்தர் | காஞ்சி |
புலத்தியர் | ஆவுடையார் கோவில் |
கோரக்கர் | கழுக்குன்றம் |
காசியபர் | ருத்திரத்தலம் |
கௌதமர் | அருணகிரி |
மார்க்கண்டர் | கருவைநல்லூர் |
மூலர் | திரிகூடல் |
புலத்தியர் | பாபவிநாசம் |
காலாங்கிநாதர் | திருக்கடவூர், திருப்புவனம், திருக்கோவலூர் |
விசுவாமித்திரர் | ஆடுதுறை |
பாம்பாட்டி | திருக்காளம் |
வரரிசி | திருப்பனந்தாள் |
கன்னிசித்தர் | திருப்பெருங்காவூர் |
மச்சமுனி | ஆனைக்கா |
மார்க்கண்டர் | சேறை என்கிற சேத்தூர் |
திருமூலர் | மலைநாடு/நெடுங்குன்றூர்/ சிதம்பரம் |
கோரக்கர் | திருக்கோணம் |
கொங்கணர் | தனிக்கோடி |
கமலமுனி | திருவாஞ்சி |
This article uses material from the Wikipedia தமிழ் article சித்தர்கள் பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.