பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.

பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.

பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டிச்சித்தர்
பாம்பாட்டி சித்தர்
பிறப்புவசித்தது மருதமலை, கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சித்தாரூடம்
மொழிதமிழ்
முக்கிய ஆர்வங்கள்
குண்டலினி யோகம்,
பாம்புகளைக் கையாளுவது

வாழ்க்கை குறிப்பு

மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.

அற்புதங்கள்

பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!
என்று . உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

குண்டலினி யோகம்

உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.

பாம்பாட்டி சித்தர் மடம் அமைவிடம்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பாம்பாட்டி சித்தர் வாழ்க்கை குறிப்புபாம்பாட்டி சித்தர் அற்புதங்கள்பாம்பாட்டி சித்தர் குண்டலினி யோகம்பாம்பாட்டி சித்தர் மடம் அமைவிடம்பாம்பாட்டி சித்தர் இவற்றையும் காண்கபாம்பாட்டி சித்தர் மேற்கோள்கள்பாம்பாட்டி சித்தர் வெளி இணைப்புகள்பாம்பாட்டி சித்தர்சித்தர்கள் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திசிறுபாணாற்றுப்படைசென்னை சூப்பர் கிங்ஸ்இலிங்கம்தமிழ்ப் புத்தாண்டுகல்லணைகரகாட்டம்மெய்யெழுத்துவினையெச்சம்திருவள்ளுவர்சோழர் காலக் கட்டிடக்கலைதிருமலை (திரைப்படம்)பத்துப்பாட்டுதஞ்சாவூர்ஆபிரகாம் லிங்கன்அட்டமா சித்திகள்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)கருமுட்டை வெளிப்பாடுசெயற்கை நுண்ணறிவுநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்குப்தப் பேரரசுதீபிகா பள்ளிக்கல்இயேசு காவியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்உத்தரகோசமங்கைஆசாரக்கோவைசுய இன்பம்ஐம்பூதங்கள்இந்து சமயம்கருடன் (புராணம்)மியா காலிஃபாராஜ்கிரண்புரோஜெஸ்டிரோன்மனித வள மேலாண்மைதூய்மை மேம்பாட்டு வழிமுறைஅகரவரிசைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇராசேந்திர சோழன்தங்கராசு நடராசன்திருப்பதிநிதி ஆயோக்சூரைவிளம்பரம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)முத்துராஜாமராட்டியப் பேரரசுமுதுமலை தேசியப் பூங்காகாட்டெருதுதண்டியலங்காரம்எதற்கும் துணிந்தவன்இலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–தற்போது)சீதக்காதிதிருட்டுப்பயலே 2தமிழ்நாடு காவல்துறைகுண்டிதமிழ்ஒளிபழமொழி நானூறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மனோன்மணீயம்திருமுருகாற்றுப்படைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஅரண்மனை (திரைப்படம்)திருத்தக்க தேவர்திருநாவுக்கரசு நாயனார்அளபெடைமலைபடுகடாம்நவதானியம்சென்னைஇமயமலைஅட்சயப் பாத்திரம்வெண்பாஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பாம்புபசுமைப் புரட்சிபிரசாந்த்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More