இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள்

இந்திய மக்கள் அல்லது இந்தியர் என்பவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களாவர்.

உலகில் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருக்கிறது.

இந்திய மக்கள்
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள்
மொத்த மக்கள்தொகை
அண். 1.21 பில்லியன்
(இந்திய குடிமக்கள்: அண். 1.21 பில்லியன்
வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர்: அண். 12 – 20 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் இந்தியா 1,210,193,422
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் United States3,443,063
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Saudi Arabia2,450,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Malaysia2,400,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் United Arab Emirates1,500,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் United Kingdom1,412,958
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் South Africa1,300,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Canada1,250,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Trinidad and Tobago700,500
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Australia686,256
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Italy160,296
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் New Zealand150,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Germany76,093
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Portugal70,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் தென் கொரியா55,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Ireland36,986
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Nigeria35,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Japan28,047
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Norway10,506
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Brazil9,200
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Colombia4,000
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள் Argentina4,000
மொழி(கள்)
இந்தியாவிலுள்ள மொழிகள் சில:
சமயங்கள்
முதன்மையானவை
இந்திய மக்கள்: இந்திய குடிமக்கள்இந்து சமயம்
சிறுபான்மை:.

இந்தியர் என்பது இனம், மொழி என்பவற்றை அல்லாது, தேசியத்தை மட்டுமே குறிக்கும். இந்திய நாட்டில் பல இனத்தைச் சேர்ந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்திய வம்சாவளி மக்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக, உலகின் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், தென் கிழக்கு ஆசியா, ஐக்கிய இராச்சியம், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள், ஐரோப்பா ஆகிய இடங்களில் பெரும்பாலான இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தொகை அண்ணளவாக 12 மில்லியனிலிருந்து 20 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைசேவல் சண்டைமகாபாரதம்பதினெண்மேற்கணக்குஇந்தியாவின் பண்பாடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சிட்டுக்குருவிபாஞ்சாலி சபதம்இசுலாத்தின் ஐந்து தூண்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நுரையீரல்சிறுநீரகம்முருகன்திருவண்ணாமலைதற்கொலைநெருப்புகண்டேன் காதலைஇராமாயணம்கல்விஇரா. பிரியா (அரசியலர்)இந்திய அரசியலமைப்புஐம்பெருங் காப்பியங்கள்மருதம் (திணை)வெ. இராமலிங்கம் பிள்ளைகபிலர் (சங்ககாலம்)ஒரு காதலன் ஒரு காதலிகாதல் கொண்டேன்பால்வினை நோய்கள்கபடிஇந்தியாவில் இட ஒதுக்கீடுஇயேசுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருப்பாவைவேற்றுமையுருபுகளவழி நாற்பதுமக்களவை (இந்தியா)மஞ்சள் காமாலைமுன்னின்பம்மலைபடுகடாம்உப்புச் சத்தியாகிரகம்நவக்கிரகம்பண்டமாற்றுஉளவியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முக்குலத்தோர்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதமிழர் நிலத்திணைகள்விட்டலர்இந்திய நாடாளுமன்றம்ஆதம் (இசுலாம்)அஸ்ஸலாமு அலைக்கும்சிலேடைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)உதயநிதி ஸ்டாலின்பூரான்மூவேந்தர்முத்துலட்சுமி ரெட்டியூடியூப்சப்ஜா விதைஇமயமலைஅகழ்ப்போர்சின்னம்மைதமிழிசை சௌந்தரராஜன்நயன்தாராதமிழர் பருவ காலங்கள்மதுரைநீதிக் கட்சிஉமறு இப்னு அல்-கத்தாப்இசைபக்கவாதம்ஒயிலாட்டம்சீரடி சாயி பாபாபழமொழி நானூறுகடல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவெ. இறையன்புநந்தி திருமண விழாஆந்திரப் பிரதேசம்ஆங்கிலம்🡆 More