நெடுநல்வாடை

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

நூற்பொருள்

இஃது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

நெடுநல்வாடை நூற்பொருள்நெடுநல்வாடை இவற்றையும் பார்க்கவும்நெடுநல்வாடை மேற்கோள்கள்நெடுநல்வாடை வெளியிணைப்புகள்நெடுநல்வாடைசங்க இலக்கியம்நக்கீரர்பத்துப்பாட்டுமதுரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவயானி (நடிகை)சேமிப்புதமிழக வரலாறுமகாபாரதம்குறுந்தொகைமலைபடுகடாம்கூத்தாண்டவர் திருவிழாமு. கருணாநிதிதமிழ்த்தாய் வாழ்த்துகம்பராமாயணத்தின் அமைப்புஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்காரைக்கால் அம்மையார்ரயத்துவாரி நிலவரி முறைமக்களவை (இந்தியா)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்மாசாணியம்மன் கோயில்கலித்தொகைஅம்மனின் பெயர்களின் பட்டியல்ஐஞ்சிறு காப்பியங்கள்திருப்பூர் குமரன்தமிழிசை சௌந்தரராஜன்டி. என். ஏ.மாணிக்கவாசகர்மலேரியாஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மரகத நாணயம் (திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிவியாழன் (கோள்)நான்மணிக்கடிகைமுகலாயப் பேரரசுரோசுமேரிமதராசபட்டினம் (திரைப்படம்)சோமசுந்தரப் புலவர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருத்தணி முருகன் கோயில்எயிட்சுவளையாபதிதிராவிசு கெட்புதினம் (இலக்கியம்)சிதம்பரம் நடராசர் கோயில்ஆகு பெயர்ஊராட்சி ஒன்றியம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்அம்பேத்கர்மனித வள மேலாண்மைசமூகம்இந்தியத் தலைமை நீதிபதிநுரையீரல்பாரத ரத்னாமொழிஆய்த எழுத்து (திரைப்படம்)போதைப்பொருள்இலிங்கம்நிதிச் சேவைகள்பட்டினப் பாலைமாற்கு (நற்செய்தியாளர்)இந்தியாவடலூர்யுகம்வட்டாட்சியர்ஒற்றைத் தலைவலிகுகேஷ்நேர்பாலீர்ப்பு பெண்எட்டுத்தொகைதமிழர் பருவ காலங்கள்பறவையூடியூப்பகிர்வுகுடும்பம்சினேகாதனுசு (சோதிடம்)பரணி (இலக்கியம்)காடுவெட்டி குருசிறுபாணாற்றுப்படை🡆 More