சங்ககால மலர்கள்

சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

சங்ககால மலர்கள்
மலரின் இளமைப்பருவம் - அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு
சங்ககால மலர்கள்
மலரின் முதுமைப் பருவம், மலர், வீ, செம்மல்

இவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

  1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
  2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
  3. முகை - நனை முத்தாகும் நிலை
  4. மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
  5. முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
  6. போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
  7. மலர் - மலரும் பூ
  8. பூ - பூத்த மலர்
  9. வீ - உதிரும் பூ
  10. பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
  11. பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
  12. செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)

அ வரிசை

க வரிசை

ச வரிசை

ஞ வரிசை

த வரிசை

ந வரிசை

ப வரிசை

ம வரிசை

வ வரிசை

பிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்

சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்

வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள். இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.

புதிய மலர்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்
ஓங்கல் மலர்[தொடர்பிழந்த இணைப்பு], குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம் || (விரிமலர்) அதிரல், குடசம், குரவம், கோங்கம், செண்பகம் = சண்பகம், செருந்தி, சேடல், தளவம், திலகம், நாகம், (கொழுங்கொடிப்) பகன்றை, பிடவம், மரவம், வகுளம், வேங்கை

மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்

மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.

குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்
(கொழும்பல்) அசோகம், வெதிரம் இலவம் - எரிமலர் இலவம், குடசம், குரவம், குருந்து, கொன்றை, சண்பகம் – பெருஞ்சண்பகம், செருந்தி, தளவம், தாழை - முடமுள் தாழை, திலகம், நரந்தம், நாகம், பிடவம், புன்னை - பரந்து அலர் புன்னை, மரவம், வகுளம், வெட்சி - செங்கால் வெட்சி, வேங்கை

பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.

பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்

பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்

இளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357

    அதிரல் – ஐங்குறுநூறு 345
    எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
    காயா, ஐங்குறுநூறு 412
    குரவம் - ஐங்குறுநூறு 357
    கொன்றை, ஐங்குறுநூறு 412
    கோங்கம் – ஐங்குறுநூறு 343
    தளவம் ஐங்குறுநூறு 412
    நுணவம் – ஐங்குறுநூறு 342
    நெய்தல், ஐங்குறுநூறு 412
    பலா – ஐங்குறுநூறு 351
    பாதிரி – ஐங்குறுநூறு 346
    பிடவு ஐங்குறுநூறு 412
    புன்கு – ஐங்குறுநூறு 347
    மரவம் - ஐங்குறுநூறு 357
    மராஅம் – ஐங்குறுநூறு 348
    மா – ஐங்குறுநூறு 349
    முல்லை ஐங்குறுநூறு 412
    வேம்பு - ஐங்குறுநூறு 350

பிறர்

  • கணவீரம்
  • பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.
  • நாலடியார் நூல் தரும் செய்தி
    நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
  • நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்


Tags:

சங்ககால மலர்கள் மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்சங்ககால மலர்கள் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்சங்ககால மலர்கள் பிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்சங்ககால மலர்கள் மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்சங்ககால மலர்கள் இவற்றையும் காண்கசங்ககால மலர்கள் மேற்கோள்கள்சங்ககால மலர்கள்குறிஞ்சிப்பாட்டுசங்க இலக்கியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அபிராமி பட்டர்திருவள்ளுவர்புலிமுருகன்யானையின் தமிழ்ப்பெயர்கள்இயோசிநாடிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபெண்ணியம்கும்பகோணம்அப்துல் ரகுமான்பழனி முருகன் கோவில்இந்திய ரிசர்வ் வங்கிதொல். திருமாவளவன்சுற்றுச்சூழல் மாசுபாடுசித்ரா பௌர்ணமிமுன்னின்பம்உதகமண்டலம்மகரம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஜெ. ஜெயலலிதாஷங்கர் (திரைப்பட இயக்குநர்)அம்மனின் பெயர்களின் பட்டியல்திருப்போரூர் கந்தசாமி கோயில்திருநங்கைசீமான் (அரசியல்வாதி)கொல்லி மலைகாரைக்கால் அம்மையார்தமிழ் எண்கள்அங்குலம்நெருப்புஇந்தியாவில் இட ஒதுக்கீடுகேழ்வரகுபல்லவர்கள்ளர் (இனக் குழுமம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அரவான்ஆசிரியர்ஊராட்சி ஒன்றியம்கொங்கு வேளாளர்பழமொழி நானூறுமரம்பாரத ரத்னாமுன்மார்பு குத்தல்புற்றுநோய்திருநெல்வேலிதிருப்பூர் குமரன்சித்தர்கள் பட்டியல்சிறுகதைவேற்றுமையுருபுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இந்திய புவிசார் குறியீடுமதுரைக் காஞ்சிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்108 வைணவத் திருத்தலங்கள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்சபரி (இராமாயணம்)மருது பாண்டியர்தேவேந்திரகுல வேளாளர்பரிதிமாற் கலைஞர்இங்கிலாந்துஇந்திய நாடாளுமன்றம்அந்தாதிகுறிஞ்சி (திணை)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்திய அரசியலமைப்புமீனம்இராமலிங்க அடிகள்சேலம்மாணிக்கவாசகர்அய்யா வைகுண்டர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)குறுந்தொகைநெடுஞ்சாலை (திரைப்படம்)சேரன் செங்குட்டுவன்கில்லி (திரைப்படம்)🡆 More