இலவு: தாவர இனம்

இலவு (ⓘ) அல்லது இலவம் பஞ்சு மரம் Ceiba pentandra என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது.

இலவு
இலவு: தாவர இனம்
இலவு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
மால்வாலேசு
குடும்பம்:
பேரினம்:
சீபா
இனம்:
பெண்டண்ட்ரா
இருசொற் பெயரீடு
சீபா பெண்டண்ட்ரா
(கரோலசு லின்னேயசு) Gaertn.

இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.

இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

பயன்

  • இலவம் பஞ்சு படுக்கை மெத்தையில் திணிக்கப் பயன்படும்.
  • இலவம் விதைகளை வறுத்துத் தின்பர்
  • இலவம் விதைகள் எண்ணைக்கு பயன்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

படிமம்:Ta-இலவு.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

காளமேகம்சிறுதானியம்நீர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்விருத்தாச்சலம்முல்லை (திணை)மழைநற்றிணைபெண்கவலை வேண்டாம்ஜோக்கர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சிலப்பதிகாரம்குறிஞ்சிப் பாட்டுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்வீரப்பன்உத்தரப் பிரதேசம்ஜிமெயில்காற்று வெளியிடைவெப்பம் குளிர் மழைகாதல் கோட்டைகட்டுவிரியன்சொல்கூகுள்கண்ணப்ப நாயனார்சுந்தர காண்டம்குப்தப் பேரரசுதரணிபெரியண்ணாஇரண்டாம் உலகப் போர்தன்னுடல் தாக்குநோய்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்முதல் மரியாதைசெக் மொழிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மறைமலை அடிகள்உமறுப் புலவர்செயற்கை நுண்ணறிவுமுல்லைக்கலிபிள்ளைத்தமிழ்திராவிட மொழிக் குடும்பம்உளவியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சீமான் (அரசியல்வாதி)முதற் பக்கம்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இந்தியாசென்னைகுண்டூர் காரம்தமிழ் படம் 2 (திரைப்படம்)முரசொலி மாறன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திகம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்மணிமேகலை (காப்பியம்)பிரேமலுபால கங்காதர திலகர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)அன்னி பெசண்ட்விராட் கோலிதஞ்சாவூர்உயிர்மெய் எழுத்துகள்சதுரங்க விதிமுறைகள்கண்ணகிஅன்புமணி ராமதாஸ்விஜய் (நடிகர்)ஆனைக்கொய்யாமு. க. முத்துதேவாரம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மூகாம்பிகை கோயில்பதிற்றுப்பத்துஅஸ்ஸலாமு அலைக்கும்🡆 More