பிரேமலு: 2024 இல் வெளியான திரைப்படம்

பிரேமலு ( Premalu ) என்பது இயக்குநர் கிரிஷ் ஏ.

டி. இணைந்து எழுதி இயக்கி மலையாள மொழியில் 2024 இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சங்கீத் பிரதாப், சியாம் மோகன் எம். மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ள்னர். விஷ்ணு விஜய் இசையமைத்த இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவையும் மற்றும் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

பிரேமலு
இயக்கம்கிரிஷ் ஏ. டி.
தயாரிப்பு
கதைகிரிஷ் ஏ. டி.
கிரன் ஜோஷி
இசைவிஷ்ணு விஜய்
நடிப்பு
  • நஸ்லன் கே. கஃபூர்
  • மேத்யு தாமஸ்
  • மமித்தா பைஜு
  • சியாம் மோகன்]]
  • சங்கீத் பிரதாப்
ஒளிப்பதிவுஅஜ்மல் சாபு
படத்தொகுப்புஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
கலையகம்பாவனா ஸ்டுடியோஸ்
பகத் பாசில் மற்றும் அவரது நண்பர்கள்
வொர்க்கிங்க் கிளாஸ் ஹீரோ
விநியோகம்பாவனா ரிலீஸ் (கேரளம்)
பார்ஸ் பிலிம் நிறுவனம் ( வெளிநாடுகள்)
சிறீ வெங்கடேசுவரா கிரியேசன்
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
ஷோயின் பிசினஸ் (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா)
ரெட் ஜெயன்ட் மூவீசு (தமிழ்நாடு)
வெளியீடு9 பெப்ரவரி 2024 (2024-02-09)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு₹3 கோடிகள்
மொத்த வருவாய்₹115 கோடிகள்

திரைப்படம் 9 பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்டது. இதன் கதை, இசை, நகைச்சுவை மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக விமர்சகர்களிடமிருந்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. 100 கோடி (US$13 மில்லியன்) ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், திரையரங்கில் ஒரு நல்ல வசூலைக் கொண்டிருந்தது. மேலும் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் (13 அமெரிக்க டாலர்) வசூலித்த ஐந்தாவது மலையாள படமாக மாறியது. இது தற்போது அனைத்து காலத்திலும் அதிக வசூல் செய்த ஐந்தாவது மலையாள படமாகும்.தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட பதிப்பு 8 மார்ச் 2024 அன்று வெளியிடப்பட்டது. தமிழில் பெயர்க்கப்பட்டு 15 மார்ச் 2024 அன்று வெளியானது.

தயாரிப்பு

பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் கீழ் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். படம் ஐதராபாத்தின் கலாச்சாரம் மற்றும் அழகிய இடங்களை படம் பிடித்துள்ளது.

இசை

இப்படத்தின் இசை மற்றும் பாடல்களுக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். அகாதமி விருது பெற்ற கீரவாணி இசையில் சித்ரா மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்த 1996 ஆம் ஆண்டு வெளியான தேவராகம் திரைப்படத்தின் 'யா யா யாதவா' பாடல் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் படம் வெளியானபோது இது விமர்சனத்திற்கு ஆளானது. நடிகர் கே. ஜி. மார்கோஸ் திரைப்படங்களிலிருந்து ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு "தெலங்காணா பொம்மலு" என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

வெளியீடு

திரையரங்குகளில் பிப்ரவரி 9,2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் 29 மார்ச் 2024 மாதம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிரேமலு தயாரிப்புபிரேமலு இசைபிரேமலு வெளியீடுபிரேமலு மேற்கோள்கள்பிரேமலு வெளி இணைப்புகள்பிரேமலு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்தாஜ் மகால்உரைநடைபதினெண் கீழ்க்கணக்குதிருமால்கார்லசு புச்திமோன்தங்கம்புவியிடங்காட்டிதமிழ்நாடு அமைச்சரவைதேம்பாவணிசீரகம்ஜோதிகாதமிழர் அணிகலன்கள்வயாகராபறம்பு மலைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நிதிச் சேவைகள்திராவிசு கெட்பூப்புனித நீராட்டு விழாஆதிமந்திஉடுமலைப்பேட்டைதிருநாவுக்கரசு நாயனார்திருவோணம் (பஞ்சாங்கம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருநெல்வேலிகடையெழு வள்ளல்கள்கள்ளழகர் கோயில், மதுரைபுங்கைகழுகுவிராட் கோலிஅகநானூறுவெற்றிக் கொடி கட்டு108 வைணவத் திருத்தலங்கள்நோய்சிந்துவெளி நாகரிகம்ஐஞ்சிறு காப்பியங்கள்மதுரைக் காஞ்சிவீரமாமுனிவர்மனோன்மணீயம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விஜய் (நடிகர்)முத்துராஜாசங்கம் (முச்சங்கம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)குடும்பம்விளையாட்டுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கிராம நத்தம் (நிலம்)சிறுபாணாற்றுப்படைமகேந்திரசிங் தோனிசாத்துகுடிதன்யா இரவிச்சந்திரன்கருத்தரிப்புபொருளாதாரம்சமணம்சோமசுந்தரப் புலவர்சுரைக்காய்கள்ளுஇயேசுகோயம்புத்தூர்சிவனின் 108 திருநாமங்கள்விருத்தாச்சலம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புதுச்சேரிஅரிப்புத் தோலழற்சிஆய்த எழுத்துநஞ்சுக்கொடி தகர்வுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருப்பூர் குமரன்தேவாரம்தைப்பொங்கல்முள்ளம்பன்றியுகம்வீரப்பன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அழகிய தமிழ்மகன்இந்திய வரலாறு🡆 More