சுரைக்காய்

சுரைக்காய் (Calabash / Bottle gourd) உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும்.

சுரைக்காய்
Lagenaria siceraria
சுரைக்காய்
Green calabash on the vine
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
Cucurbitaceae
பேரினம்:
Lagenaria
இனம்:
L. siceraria
இருசொற் பெயரீடு
Lagenaria siceraria
(Molina) Standl.
வேறு பெயர்கள்
  • Cucurbita lagenaria (L.) L.
  • Lagenaria vulgaris Ser.

இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இஃது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்க்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இஃது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

இஃது இரண்டு அடி நீளம் மற்றும் மூன்று அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.

சுரைக்காய்

மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும், இதன் பூர்விகம் தென்னாப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. உடம்பில் கொழுப்பைக் கரைப்பதிலும் சிறுநீரகங்களைப் பாதுகாப்பதிலும் சுரைக்காய் பயன்படுகிறது.

சாகுபடி முறை

உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் காலத்தில் முழைப்பு தோன்ற தொடங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு இரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு மாதம் காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் தொடங்கும். தொடர்ச்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம்.

100 கிராம் சுரைக்காயில் உள்ள சத்துகள்

சக்தி 63ஜூல்கள், கார்போஹைட்ரேட் 3.69கிராம், நார்ச்சத்து 1.2 கிராம், கொழுப்பு 0.02 கிராம், ப்ரோடீன் 0.6 கிராம், வைட்டமின் பி1 0.029மில்லிகிராம், இன்னும் பல சத்துகள் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

சுரைக்காய் சுரைக்காய் சாகுபடி முறைசுரைக்காய் 100 கிராம் சுரைக்காயில் உள்ள சத்துகள்சுரைக்காய் மேற்கோள்கள்சுரைக்காய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)எகிப்துதற்கொலைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிகிட்டி ஓ'நீல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மாநிலங்களவைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மொழிபெயர்ப்புபாக்யராஜ்வன்னியர்ஏக்கர்இயற்கைகருப்பை நார்த்திசுக் கட்டிஇசுரயேலர்சப்தகன்னியர்காலிஸ்தான் இயக்கம்கரிசலாங்கண்ணிசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)காப்பியம்சித்தர்இளங்கோ கிருஷ்ணன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பெரும்பாணாற்றுப்படைவளையாபதிபிலிருபின்வெண்ணிற ஆடை மூர்த்திசத்ய ஞான சபைஅதிமதுரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திபொருளாதாரம்அகத்திணைமிருதன் (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காதல் கொண்டேன்குண்டலகேசிஇயேசுநீதிக் கட்சிபாரதிய ஜனதா கட்சிவிஜய் வர்மாகார்ல் மார்க்சுபாண்டவர்பால்வினை நோய்கள்கர்நாடகப் போர்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆற்றுப்படைமலேரியாதமிழ் இலக்கியம்இந்திய தேசியக் கொடிசிறுதானியம்மரகத நாணயம் (திரைப்படம்)தமிழ் ராக்கர்ஸ்சடங்குஇந்தியாவில் இட ஒதுக்கீடுமுன்னின்பம்செயற்கை அறிவுத்திறன்கண்டம்உலக நாடக அரங்க நாள்சிலம்பரசன்ஊராட்சி ஒன்றியம்தமிழர் சிற்பக்கலைநாயன்மார் பட்டியல்மு. க. ஸ்டாலின்சைவத் திருமுறைகள்சமையலறைடொயோட்டாசப்ஜா விதைஆகு பெயர்காச நோய்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்தியாநடுக்குவாதம்சௌராட்டிரர்பெண்ணியம்பூரான்நாயன்மார்சே குவேராநாயக்கர்🡆 More