கிழமை

கிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு.

கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று . இஃது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக் கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாள்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாளாக அமைந்துள்ளன.

மேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிற மொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன், ஐந்து கோள்கள் என்பவற்றின் பெயர்களைத் தாங்கியுள்ளன[சான்று தேவை].

தமிழ்க் கிழமைகள்

தமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

  1. ஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)
  2. திங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)
  3. செவ்வாய்க் கிழமை : செவ்வாய்
  4. புதன் கிழமை : புதன்
  5. வியாழக் கிழமை : வியாழன்
  6. வெள்ளிக்கிழமை : வெள்ளி
  7. சனிக் கிழமை : சனி

மேற்படி கிழமை (வார) நாள்களின் பெயர்கள் பரவலாகப் புழங்கிவரும் தற்காலத்திலும் சமயம் சார்பான அல்லது மரபுவழித் தேவைகளுக்கான இந்திய முறைகளில் மேற்படி பெயர்களோடு அங்காரகன்(செவ்வாய்), குரு (வியாழன்), மந்தன் (சனி), சோம வாரம் (திங்கட்கிழமை) போன்ற பலசொற்கள் கோள்களுக்கும் நாட்களுக்கும் ஆளப்படுவதும் உண்டு.

குறிப்புகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

கிழமை தமிழ்க் கள்கிழமை குறிப்புகள்கிழமை மேலும் காண்ககிழமை வெளி இணைப்புகள்கிழமைசந்திரன்சனி (கோள்)சூரியன்செவ்வாய் (கோள்)நாள்மீன்புதன் (கோள்)வியாழன் (கோள்)வெள்ளி (கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எண்கள்தொல். திருமாவளவன்சுற்றுச்சூழல்பயில்வான் ரங்கநாதன்தமிழில் கணிதச் சொற்கள்பனிக்குட நீர்முகம்மது நபிஅகமுடையார்ஆத்திசூடிநிணநீர்க்கணுகடல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அருணகிரிநாதர்பதினெண் கீழ்க்கணக்குஅகரவரிசைரத்னம் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்இணையத்தின் வரலாறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கருப்பைபெண்ணியம்முதுமலை தேசியப் பூங்காசுபாஷ் சந்திர போஸ்மத கஜ ராஜாநீர் மாசுபாடுபதினெண்மேற்கணக்குநான் அவனில்லை (2007 திரைப்படம்)கன்னி (சோதிடம்)திருவள்ளுவர்கொடைக்கானல்அகத்தியர்இமயமலைபைரவர்திணை விளக்கம்நீர்தமிழ்விடு தூதுசெயங்கொண்டார்அரிப்புத் தோலழற்சிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அமைச்சரவைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கலைநீக்ரோசினைப்பை நோய்க்குறிசாருக் கான்இடலை எண்ணெய்மயில்நயன்தாராகட்டுரைதமிழர் பருவ காலங்கள்கி. ராஜநாராயணன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்உயர் இரத்த அழுத்தம்கட்டுவிரியன்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவரலாறுபோதைப்பொருள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஓரங்க நாடகம்வானிலைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கௌதம புத்தர்வினோத் காம்ப்ளிஅளபெடைவைதேகி காத்திருந்தாள்விளையாட்டுசீரகம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தேசிக விநாயகம் பிள்ளைவேலு நாச்சியார்விஷால்மாடுரோசுமேரிநிதி ஆயோக்முத்துராமலிங்கத் தேவர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்🡆 More