கிழமை செவ்வாய்: கிழமை

செவ்வாய்க்கிழமை (Tuesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி செவ்வாய் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.


கிழமை செவ்வாய்: கிழமை
Týr கடவுள்

ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் Twisday அல்லது Tiwes dæg, அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான Tyr என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் Martis dies, அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் Dienstag, மற்றும் டச்சு மொழியில் Dinsdag. ரஷ்ய மொழியில் ஃப்தோர்னிக் (இரண்டாவது), அ-வது வாரத்தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைகோள்செவ்வாய் (கோள்)திங்கட்கிழமைபுதன்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலாநிதி வீராசாமிதமிழ் மாதங்கள்மார்ச்சு 28விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமுதுமலை தேசியப் பூங்காசிவபெருமானின் பெயர் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைசெண்டிமீட்டர்கிராம ஊராட்சிதிராவிட மொழிக் குடும்பம்சீரடி சாயி பாபாவல்லினம் மிகும் இடங்கள்சின்னம்மைதயாநிதி மாறன்தமிழ் எண்கள்தேர்தல்இந்திய உச்ச நீதிமன்றம்காற்று வெளியிடைசுற்றுலாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திமிரு புடிச்சவன் (திரைப்படம்)ஆ. ராசாதமிழ்த்தாய் வாழ்த்துபிள்ளைத்தமிழ்குற்றியலுகரம்தேசிக விநாயகம் பிள்ளைஓ. பன்னீர்செல்வம்தேவநேயப் பாவாணர்கருப்பை வாய்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தொல். திருமாவளவன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மு. க. ஸ்டாலின்மலையாளம்அஸ்ஸலாமு அலைக்கும்பங்குச்சந்தைவிண்டோசு எக்சு. பி.இராவணன்கிராம நத்தம் (நிலம்)திருமந்திரம்லோகேஷ் கனகராஜ்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நனிசைவம்முகலாயப் பேரரசுவிந்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இரச்சின் இரவீந்திராசட் யிபிடிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇந்தியன் பிரீமியர் லீக்வேலூர் மக்களவைத் தொகுதிபூரான்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மதுரைமியா காலிஃபாவேற்றுமையுருபுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்காப்பியம்கோயில்முலாம் பழம்விவிலிய சிலுவைப் பாதைபகத் சிங்மண் பானைநாயக்கர்உரைநடைசுந்தர காண்டம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஎங்கேயும் காதல்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்கோயம்புத்தூர்திராவிசு கெட்கிருட்டிணன்ரமலான்மலைபடுகடாம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வாணிதாசன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்🡆 More