சட் யிபிடி

சட் யிபிடி (ChatGPT; ஆக்கபூர்வ முன் பயிற்சி பெற்ற நிலைமாற்றி, Generative Pre-trained Transformer) என்பது ஓபின்ஏஐ ஆல் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு அரட்டை இயலி(மென்பொருள்) ஆகும்.

இது ஓபின்ஏஐ இன் யிபிடி-3 குடும்பத்தின் பெரிய மொழி மாதிரிகளின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நன்றாக மெருகூட்டப்பட்டு (கற்றலை மாற்றுவதற்கான அணுகுமுறை) மேற்பார்வையிடப்பட்டும் வலுவூட்டப்பட்ட கற்றல் நுட்பங்களுடனும் உள்ளது.

ChatGPT
உருவாக்குனர்ஓபின்ஏஐ
தொடக்க வெளியீடுநவம்பர் 30, 2022; 16 மாதங்கள் முன்னர் (2022-11-30)
அண்மை வெளியீடு/ திசம்பர் 15, 2022; 15 மாதங்கள் முன்னர் (2022-12-15)
மென்பொருள் வகைமைசெயற்கை அறிவுத்திறன் வாயாடி (மென்பொருள்)
உரிமம்Proprietary
இணையத்தளம்chat.openai.com

ஜனவரி 2023 வாக்கில், இது வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் மென்பொருள் பயன்பாடாக மாறியது, 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றதோடு, கட்டற்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் மதிப்பீடு US$29 பில்லியனாக வளர்ச்சியடைய பங்களித்துள்ளது. இந்த நுகர்வோர் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே, இதர வணிக நிறுவனங்களும் போட்டியிடும் செயற்கை நுண்ணறிவு பெரு மொழி நுகர்வோர் மென்பொருள்களை உருவாக்கும் பணியினைக கூகுள், பாய்டு மற்றும் மெட்டா நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

அரட்டை இயலி (மென்பொருள்)ஓபின்ஏஐ

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூலி (1995 திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்யூடியூப்எச்.ஐ.விதமன்னா பாட்டியாசுற்றுச்சூழல் பாதுகாப்புபள்ளுகாமராசர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பெண்நயினார் நாகேந்திரன்இயேசு காவியம்யாதவர்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ் படம் 2 (திரைப்படம்)பனிக்குட நீர்புறப்பொருள்சரத்குமார்புவிராஜா சின்ன ரோஜாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபைரவர்நவரத்தினங்கள்திருக்குறள்சட்டம்ம. கோ. இராமச்சந்திரன்பழமுதிர்சோலை முருகன் கோயில்கிரியாட்டினைன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நிறைவுப் போட்டி (பொருளியல்)புதிய ஏழு உலக அதிசயங்கள்இயோசிநாடிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருமலை (திரைப்படம்)விசயகாந்துதிருமலை நாயக்கர்புணர்ச்சி (இலக்கணம்)இலக்கியம்தமிழிசை சௌந்தரராஜன்சிவாஜி கணேசன்மலையாளம்தமிழக வரலாறுதங்கராசு நடராசன்ஆந்திரப் பிரதேசம்விண்டோசு எக்சு. பி.இரட்டைக்கிளவிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாட்ஷாதொழினுட்பம்மங்கலதேவி கண்ணகி கோவில்விந்துநாட்டு நலப்பணித் திட்டம்கரிகால் சோழன்பெரியபுராணம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கல்லணைவிளையாட்டுபொதுவுடைமைவினோத் காம்ப்ளிமகாபாரதம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மயங்கொலிச் சொற்கள்சுரதாபடித்தால் மட்டும் போதுமாவளையாபதிபூலித்தேவன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மாமல்லபுரம்நீரிழிவு நோய்பிரெஞ்சுப் புரட்சிசிட்டுக்குருவிபஞ்சாயத்து ராஜ் சட்டம்இணையத்தின் வரலாறுதேம்பாவணிகம்பர்கார்லசு புச்திமோன்மனித மூளைஆக்‌ஷன்🡆 More