ஓபின்ஏஐ

ஓபின்ஏஐ (OpenAI) என்பது ஒரு செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சி ஆய்வகமாகும்.

இது இலாப நோக்ககு நிறுவனமான ஓபின்ஏஐ எல்பியையும் இலாப நோக்கற்ற அதன் தாய் நிறுவனமான ஓபின்ஏஐ ஒருங்கிணைப்பினையும் உள்ளக்கியுள்ளது. இந்நிறுவனம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் நட்பு ரீதியான செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்துதல், ஊக்குவித்தல் என்ற குறிக்கோளுடன் செயற்கை அறிவுத்திறன் துறையில் ஆராய்ச்சியை நடத்துகிறது.

OpenAI
முதன்மை நபர்கள்
  • கிரெக் புரோக்மன் (தலைவர்)
  • சாம் அல்ட்மேன் (முதன்மை செயல் அலுவலர்)
  • இல்யா சுட்ஸ்கேவர் (தலைமை விஞ்ஞானி)
தொழில்துறைசெயற்கை அறிவுத்திறன்
உற்பத்திகள்
  • டால்-இ
  • யிபிடி-3
  • ஓபின்ஏஐ ஐந்து
  • சட் யிபிடி
  • ஓபின்ஏஐ கோடெக்ஸ்
பணியாளர்>120 (as of 2020)
இணையத்தளம்openai.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இந்நிறுவனம் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சான் பிரான்சிஸ்கோவில் சாம் ஆல்ட்மேன், எலான் மசுக் மற்றும் பிறரால் நிறுவப்பட்டது. அவர்கள் கூட்டாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை உறுதியளித்தனர். பிப்ரவரி 2018 இல் மசுக் குழுவில் இருந்து விலகினார். ஆனாலும் நன்கொடையாளிப்பவராக தொடர்ந்து இருக்கிறார். 2019 இல் மைக்ரோசாப்ட் மற்றும் மேத்யூ பிரவுன் நிறுவனங்களிடமிருந்து ஓபின்ஏஐ எல்பி ஐஅ$ 1 பில்லியன் முதலீட்டைப் பெற்றது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


Tags:

செயற்கை அறிவுத்திறன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கூகுள்பழமுதிர்சோலை முருகன் கோயில்பிரசாந்த்வெந்து தணிந்தது காடுகண்ணனின் 108 பெயர் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாசீரகம்மரகத நாணயம் (திரைப்படம்)பாம்புஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சுடலை மாடன்உள்ளீடு/வெளியீடுசோழர்பூனைதிருப்பூர் குமரன்சமூகம்வேற்றுமைத்தொகைதிருவிளையாடல் புராணம்உணவுபொதுவுடைமைஇல்லுமினாட்டிதமிழ்ப் புத்தாண்டுகாதல் கொண்டேன்அகத்தியம்தொலைபேசிசிவபெருமானின் பெயர் பட்டியல்கோவிட்-19 பெருந்தொற்றுமுல்லை (திணை)சினேகாதிருவிழாபரணி (இலக்கியம்)இந்திய அரசியல் கட்சிகள்படையப்பாமு. க. ஸ்டாலின்சீவக சிந்தாமணிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இராமர்சித்த மருத்துவம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்திய ரிசர்வ் வங்கிகேழ்வரகுஉ. வே. சாமிநாதையர்காடுவெட்டி குருமங்காத்தா (திரைப்படம்)வீரமாமுனிவர்அறிவுசார் சொத்துரிமை நாள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)வெள்ளியங்கிரி மலைகஞ்சாகல்விஅறிவியல்மதுரைகுப்தப் பேரரசுதமன்னா பாட்டியாநீர்முக்குலத்தோர்தமிழ்இந்திய நிதி ஆணையம்ஐம்பூதங்கள்விபுலாநந்தர்நயினார் நாகேந்திரன்சைவத் திருமணச் சடங்குபுறப்பொருள் வெண்பாமாலைமார்பகப் புற்றுநோய்ம. கோ. இராமச்சந்திரன்பறையர்பொது ஊழிகழுகுஆய்த எழுத்துஇந்திய வரலாறுமழைநீர் சேகரிப்புமதராசபட்டினம் (திரைப்படம்)அகமுடையார்குறுந்தொகைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கருத்தடை உறைதிராவிட மொழிக் குடும்பம்🡆 More