வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு பாகம் I, 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இத்திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்சு பிலிம் இன்டர்நேசனல் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் செயன்ட் மூவிசின் மூலம் வெளியிட்டார்.

வெந்து தணிந்தது காடு
பாகம் I: பற்றவைத்தல்
(The Kindling)
வெந்து தணிந்தது காடு
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்புஐசரி கணேஷ்
திரைக்கதைகௌதம் வாசுதேவ் மேனன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
சித்தி இட்னானி
ஒளிப்பதிவுசித்தார்த்தா நுனி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்வேல்ஸ் பிலிம் இன்டர்நேசனல்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 2022 (2022-09-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹12 கோடி (முதல் நாள் வசூல்)

நடிகர்கள்

திரை இசை

இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இது, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வரிசையில் கெளதம் மேனன் - ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும்.

பாடல்கள்

இப்படத்தின் பாடல் உரிமையை திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றது. இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2, 2022 அன்று நடைபெற்றது.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தாமரை

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "காலத்துக்கும் நீ வேணும்"  சிலம்பரசன், ரக்‌ஷிதா சுரேஷ் 4:54
2. "முத்துவின் பயணம்"  ஏ. ஆர். ரகுமான் 1:22
3. "மறக்குமா நெஞ்சம்"  ஏ. ஆர். ரகுமான் 4:18
4. "உன்ன நெனச்சதும்"  சிரேயா கோசல், சர்தக் கல்யாணி 3:56
5. "மல்லிப்பூ"  மதுஸ்ரீ 4:05

மேற்கோள்கள்

Tags:

வெந்து தணிந்தது காடு நடிகர்கள்வெந்து தணிந்தது காடு திரை இசைவெந்து தணிந்தது காடு பாடல்கள்வெந்து தணிந்தது காடு மேற்கோள்கள்வெந்து தணிந்தது காடுஉதயநிதி ஸ்டாலின்ஐசரி கணேஷ்கௌதம் மேனன்ஜெயமோகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் தேசம்செவ்வாய் (கோள்)இந்திய ரூபாய்முகம்மது நபிவல்லினம் மிகும் இடங்கள்பறவைக் காய்ச்சல்பெரும்பாணாற்றுப்படைஇணையம்மாதவிடாய்சொல்திதி, பஞ்சாங்கம்அப்துல் ரகுமான்வாசுகி (பாம்பு)பாரத ரத்னாயோகிஜிமெயில்கன்னத்தில் முத்தமிட்டால்வீரப்பன்சட் யிபிடிசீரகம்ஜலியான்வாலா பாக் படுகொலைமொழிவெப்பம் குளிர் மழைகருமுட்டை வெளிப்பாடுமுத்தரையர்தமிழக மக்களவைத் தொகுதிகள்சங்க இலக்கியம்வைரமுத்துசூர்யா (நடிகர்)சைவத் திருமுறைகள்பணவீக்கம்மரகத நாணயம் (திரைப்படம்)கிருட்டிணன்மு. கருணாநிதிகர்மாசைவத் திருமணச் சடங்குசினைப்பை நோய்க்குறிபொன்னியின் செல்வன்கொடைக்கானல்பதினெண் கீழ்க்கணக்குவெண்குருதியணுமுன்னின்பம்வேளாளர்பெருஞ்சீரகம்முல்லை (திணை)அம்பேத்கர்கட்டுவிரியன்ஆத்திசூடிவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஅழகிய தமிழ்மகன்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ் இலக்கியம்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திரைப்படம்நரேந்திர மோதிமு. க. ஸ்டாலின்சிறுகதைமகேந்திரசிங் தோனிபாலை (திணை)சித்திரம் பேசுதடி 2கிராம ஊராட்சிமஞ்சள் காமாலைஅட்டமா சித்திகள்விடுதலை பகுதி 1வேளாண்மைமருது பாண்டியர்புறப்பொருள் வெண்பாமாலைசிறுநீரகம்பிரதமைஸ்ரீலீலாபிக் பாஸ் தமிழ்திருவோணம் (பஞ்சாங்கம்)மண் பானைதிருப்பாவைஅக்கி அம்மைதிருநாவுக்கரசு நாயனார்மதுரைக்காஞ்சி🡆 More