விடுதலை பகுதி 1

விடுதலை பாகம் - 1 (ஆங்கிலத்தில்:Viduthalai Part 1) என்பது மார்ச்சு 31, 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார். ஆர் எஸ் இன்போடெர்மன்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திர்க்கு இளையராஜா இசையமைத்து, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலை பாகம் - 1
Viduthalai Part 1
விடுதலை பகுதி 1
விடுதலை பாகம் - 1 திரைப்படத்தின் முதல்பார்வைப் சுவர் பொதிப்பு
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புஎல்ரெட் குமார்
கதைவெற்றிமாறன்
ஜெயமோகன்
மூலக்கதைதுணைவன்
படைத்தவர் ஜெயமோகன்
இசைஇளையராஜா
நடிப்புசூரி
விஜய் சேதுபதி
கௌதம் மேனன்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
கலையகம்ஆர் எஸ் இன்போடெர்மன்ட்
கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுமார்ச்சு 31, 2023 (2023-03-31)
நாடுவிடுதலை பகுதி 1 இந்தியா
மொழிதமிழ் மொழி
ஆக்கச்செலவு₹40 கோடி
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹23 கோடி

நடிகர்கள்

ஒலிப்பதிவு

விடுதலை பாகம் - 1
ஒலிச்சுவடு
வெளியீடுமார்ச்சு 8, 2023
ஒலிப்பதிவு2022-2023
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்13:51
மொழிதமிழ் மொழி
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் சவுத்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
மாமனிதன்
(2022)
விடுதலை பாகம் - 1
(2023)
துப்பறிவாளன் 2
(2023)
விடுதலை பகுதி 1  வெளி ஒலியூடகங்கள்
விடுதலை பகுதி 1  யூடியூபில் விடுதலை பாகம் - 1 - ஜூக்பாக்சு
விடுதலை பாகம் - 1-இலிருந்து தனிப்பாடல்
  1. "ஒன்னோட நடந்தா"
    வெளியீடு: பெப்ரவரி 8 2023

இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது . "ஒன்னோட நடந்தா" என்ற தலைப்பிலான முதல் தனிப்பாடல் பிப்ரவரி 8, 2023 அன்று வெளியிடப்பட்டது.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஒன்னோட நடந்தா"  தனுஷ், அனன்யா பட் 5:11
2. "காட்டுமல்லி"  இளையராஜா, அனன்யா பட் 5:07
3. "அருட்பெருஞ்ஜோதி"  இளையராஜா 3:33
மொத்த நீளம்:
13:51

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

விடுதலை பகுதி 1 நடிகர்கள்விடுதலை பகுதி 1 ஒலிப்பதிவுவிடுதலை பகுதி 1 மேற்கோள்கள்விடுதலை பகுதி 1 வெளி இணைப்புகள்விடுதலை பகுதி 12023ஆங்கிலம்எல்ரெட் குமார்குற்றவியல் திரைப்படம்சூரிஜெயமோகன்மார்ச்சு 31வரலாற்று நாடகம்விஜய் சேதுபதிவெற்றிமாறன்வேல்ராஜ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வளையாபதிமதுரை வீரன்முல்லைப்பாட்டுதொழிற்பெயர்தமிழ் எண்கள்எட்டுத்தொகை தொகுப்புபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகொல்லி மலைதமிழக வெற்றிக் கழகம்வரலாற்றுவரைவியல்சிவபுராணம்சீறாப் புராணம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆயுள் தண்டனைகருப்பைதிருக்குர்ஆன்வேதம்காந்தள்போயர்சுரைக்காய்குண்டூர் காரம்இன்னா நாற்பதுஇயேசு காவியம்கடையெழு வள்ளல்கள்அடல் ஓய்வூதியத் திட்டம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முகுந்த் வரதராஜன்தினமலர்சுபாஷ் சந்திர போஸ்சைவத் திருமணச் சடங்குகருத்தும. பொ. சிவஞானம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅப்துல் ரகுமான்வாதுமைக் கொட்டைபுணர்ச்சி (இலக்கணம்)பௌத்தம்கரிகால் சோழன்சூரியக் குடும்பம்எங்கேயும் காதல்திருமலை நாயக்கர்செண்டிமீட்டர்ஆங்கிலம்ஆய்வுஅஜித் குமார்அத்தி (தாவரம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்சின்னம்மைவேதநாயகம் பிள்ளைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பிள்ளைத்தமிழ்கருப்பசாமிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இலட்சம்நிணநீர்க் குழியம்தமிழிசை சௌந்தரராஜன்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்புதுச்சேரிவீரப்பன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கல்விபால்வினை நோய்கள்நயன்தாராகோயில்ரெட் (2002 திரைப்படம்)பெயர்தேம்பாவணிவே. செந்தில்பாலாஜிஇராவணன்இட்லர்தேவநேயப் பாவாணர்சென்னை சூப்பர் கிங்ஸ்பி. காளியம்மாள்நிதி ஆயோக்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தெலுங்கு மொழி🡆 More