எட்டுத்தொகை தொகுப்பு

சங்க நூல்களை எட்டுத்தொகை என்றும், பத்துப்பாட்டு என்றும் பகுத்துக் காண்கின்றனர்.

பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள 10(௧௦) பாட்டுகளும் தனித்தனி முழுமையான பாட்டுகள். எட்டுத்தொகையில் உள்ள எட்டு (௮) நூல்களும் தொகைநூல்கள். அதாவது தொகுக்கப்பட்ட நூல்கள். பல புலவர்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ளன. ஒவ்வொரு நூலையும் தொகுத்தவர் யார்? தொகுக்க உதவியவர் யார்? என்னும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம்.

தொகைநூல் தொகுத்தவர் தொகுப்பித்தவர் குறிப்பு
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை) மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பாடலடி 13 முதல் 31
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார் ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
கலித்தொகை நல்லந்துவனார் புலப்படவில்லை 5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
குறுந்தொகை பூரிக்கோ பூரிக்கோ பாடலடி 4 முதல் 8
நற்றிணை தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி பாடலடி 9 முதல் 12
பதிற்றுப்பத்து தெரியவில்லை தெரியவில்லை அரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
பரிபாடல் (பரிபாட்டு) கீரந்தையார் தெரியவில்லை திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
புறநானூறு (புறம்) தெரியவில்லை தெரியவில்லை புறத்திணைப் பாடல்கள்

Tags:

எட்டுத்தொகைசங்க இலக்கியம்பத்துப்பாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரைகொன்றை வேந்தன்தங்கராசு நடராசன்மனித உரிமைவடிவேலு (நடிகர்)பொது ஊழிதமிழ் எண்கள்வைரமுத்துவெப்பநிலைதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்ந. பிச்சமூர்த்திகுதிரைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்குறிப்புத் தொண்ட நாயனார்அக்பர்மூவேந்தர்ருதுராஜ் கெயிக்வாட்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ராஜசேகர் (நடிகர்)புனித ஜார்ஜ் கோட்டைகாரைக்கால் அம்மையார்பார்க்கவகுலம்மறைமலை அடிகள்சிவனின் 108 திருநாமங்கள்கவிதைகருமுட்டை வெளிப்பாடுவாரணம் ஆயிரம் (திரைப்படம்)படித்தால் மட்டும் போதுமாசெவ்வாய் (கோள்)கல்வெட்டுபாரிகண்ணகிமுல்லைக்கலிபுங்கைஇந்தியக் குடியரசுத் தலைவர்பாலை (திணை)தமிழர் அளவை முறைகள்கில்லி (திரைப்படம்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுஅறுசுவைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இலட்சம்கொங்கு வேளாளர்வன்னியர்ஏற்காடுஇலக்கியம்நாயன்மார்பிரதமைசிங்கம்இந்திய ரூபாய்புறப்பொருள் வெண்பாமாலைதமிழ்நாடு சட்டப் பேரவைசூர்யா (நடிகர்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பால் (இலக்கணம்)கும்பம் (இராசி)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்வெ. இறையன்புகார்லசு புச்திமோன்நீதி இலக்கியம்சித்திரைத் திருவிழாமதீச பத்திரனமனோன்மணீயம்திரு. வி. கலியாணசுந்தரனார்ஏலாதிகாளமேகம்மியா காலிஃபாதமிழர் கப்பற்கலைஅத்தி (தாவரம்)தசாவதாரம் (இந்து சமயம்)கேரளம்தெலுங்கு மொழிமுதலாம் இராஜராஜ சோழன்தாராபாரதிகமல்ஹாசன்இந்திய அரசியலமைப்புநாடகம்🡆 More