மதீச பத்திரன

மதீச பத்திரன (Matheesha Pathirana பிறப்பு: டிசம்பர் 18, 2002) ஓர் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்.

லசித் மலிங்க போன்று இவரது பந்துவீச்சு இருப்பதனால் இவர் குழந்தை மலிங்க என்று குறிப்பிடப்படுகிறார். ஆகத்து 2021 இல், இவர் 2021 SLC இன்விடேஷனல் இ20 தொடரில் SLC கிரேஸ் அணியில் இடம் பெற்றார். ஆகத்து 22 , 2021 இல் இருபது 20 போட்டியில் அறிமுகமானார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். சனவரி 2022 இல்,மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். 2023 இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார். அந்தத் தொடரில் 19 இலக்குகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் கோப்பையை வென்ற இளம் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மதீச பத்திரன
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு18 திசம்பர் 2002 (2002-12-18) (அகவை 21)
கண்டி, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே இ20ப (தொப்பி 96)ஆகத்து 27 2022 எ. ஆப்கானித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2022–சென்னை சூப்பர் கிங்ஸ்
2022Nondescripts
2022–பெங்கால் டைகர்ஸ்
2023–டெசர்ட் வைப்பர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.அ.து இ.20
ஆட்டங்கள் 3 19
ஓட்டங்கள் 8 9
மட்டையாட்ட சராசரி 8.00 4.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 5
வீசிய பந்துகள் 121 367
வீழ்த்தல்கள் 1 20
பந்துவீச்சு சராசரி 125.00 23.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/41 3/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/–
மூலம்: Cricinfo, 27 August 2022

கிளைத் துடுப்பாட்டப் போட்டிகள்

ஏப்ரல் 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி முதல் பந்திலேயே, சுப்மன் கில்லின் இலக்கைக் கைப்பற்றிய முதல் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சூலை 2022 இல், லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது பதிப்பிற்காக கண்டி பால்கன்சுவால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சர்வதேச போட்டிகள்

மே 2022 இல், ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பிடித்தார். இருப்பினும், எந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை, பின்னர் காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார். ஆகத்து 2022 இல், 2022 ஆசியக் கின்னத்திற்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார். ஆகத்து 27, 2022 அன்று ஆப்கானித்தானுக்கு எதிராக அறிமுகமானார்.

மார்ச் 2023 இல், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார்.

சான்றுகள்

Tags:

2023 இந்தியன் பிரீமியர் லீக்இருபது20இலங்கைத் துடுப்பாட்ட அணிசென்னை சூப்பர் கிங்ஸ்துடுப்பாட்டம்லசித் மாலிங்க

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிந்துவெளி நாகரிகம்மதராசபட்டினம் (திரைப்படம்)ராஜா ராணி (1956 திரைப்படம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பட்டினப்பாலைஅளபெடைபள்ளுதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஔவையார்வேளாண்மைஅத்தி (தாவரம்)காற்றுவிஸ்வகர்மா (சாதி)நான் அவனில்லை (2007 திரைப்படம்)திரைப்படம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வைதேகி காத்திருந்தாள்இந்திய அரசியலமைப்புதமிழ் எழுத்து முறைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்காயத்ரி மந்திரம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பத்து தலநாடகம்எஸ். ஜானகிதினமலர்தினகரன் (இந்தியா)தொழிலாளர் தினம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்த் தேசியம்தமிழ்த்தாய் வாழ்த்துசைவத் திருமுறைகள்மட்பாண்டம்திருமால்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிருதுராஜ் கெயிக்வாட்சாகித்திய அகாதமி விருதுஇரசினிகாந்துஇந்தியக் குடிமைப் பணிகண்ணாடி விரியன்குற்றாலக் குறவஞ்சிசென்னைகாகம் (பேரினம்)கன்னியாகுமரி மாவட்டம்சித்ரா பௌர்ணமிஅகநானூறுபெருமாள் திருமொழிகட்டுவிரியன்ஆயுள் தண்டனைநம்மாழ்வார் (ஆழ்வார்)வெப்பம் குளிர் மழைசங்க காலம்பிள்ளைத்தமிழ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாரத ஸ்டேட் வங்கிபஞ்சதந்திரம் (திரைப்படம்)இதயம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்ஆப்பிள்பரதநாட்டியம்நோட்டா (இந்தியா)ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சிறுகதைபழனி முருகன் கோவில்வினோத் காம்ப்ளிபெயர்கருக்கலைப்புகாதல் (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பாரத ரத்னாநிறைவுப் போட்டி (பொருளியல்)சிவன்நாயன்மார் பட்டியல்எங்கேயும் காதல்கட்டுரைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்🡆 More