பத்து தல

பத்து தல (ஆங்கில மொழி: Pathu Thala) என்பது மார்ச் 30, 2023 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி பரபரப்பூட்டும் வகைத் தமிழ் மொழித் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஓபிலி என்.

கிருஷ்ணா இயக்கி, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படமானது, திசம்பர் 01, 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான மஃப்டி என்னும் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் ஆகும். இப்படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்,கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் கலையரசன், டீசே அருணாச்சலம் மற்றும் அனு சிதாரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

பத்து தல
Pathu Thala
பத்து தல
பத்து தல திரைப்படத்தின் முதல்பார்வைப் சுவர் பொதிப்பு
இயக்கம்ஓபிலி என்.கிருசுணா
தயாரிப்புசெயந்திலால் கடா
கே. இ. ஞானவேல் ராஜா
மூலக்கதைமஃப்டி (கன்னடம்)
படைத்தவர் நார்தன்
திரைக்கதைஓபிலி என்.கிருசுணா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
கௌதம் கார்த்திக்
பிரியா பவானி சங்கர்
கௌதம் மேனன்
கலையரசன்
டீசேய் அருணாச்சலம்
அனு சிதாரா
ஒளிப்பதிவுபரூக் சே. பாசா
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்இசுடுடியோ கிரீன்
பென் இசுடுடியோ
வெளியீடுமார்ச்சு 30, 2023 (2023-03-30)(இந்தியா)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுபத்து தல இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

20172023அதிரடித் திரைப்படம்அனு சிதாராஆங்கில மொழிஏ. ஆர். ரகுமான்கன்னடம்கலையரசன்கௌதம் கார்த்திக் (நடிகர்)கௌதம் மேனன்சிலம்பரசன்தமிழ் மொழிதிசம்பர் 01பரபரப்பூட்டும் திரைப்படம்பிரியா பவானி சங்கர்மார்ச் 30

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயங்கொலிச் சொற்கள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்அய்யா வைகுண்டர்தமிழ் எண் கணித சோதிடம்தமிழ்தமிழ் இலக்கியம்பள்ளுரத்னம் (திரைப்படம்)ஆனைக்கொய்யாவெண்குருதியணுபெரியபுராணம்மகரம்கன்னி (சோதிடம்)பொருளாதாரம்கிருட்டிணன்பெண் தமிழ்ப் பெயர்கள்திருவோணம் (பஞ்சாங்கம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வேளாளர்தளபதி (திரைப்படம்)நோட்டா (இந்தியா)அடல் ஓய்வூதியத் திட்டம்கருத்தரிப்புபள்ளர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கண்ணதாசன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் இணைய இதழ்கள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசூர்யா (நடிகர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஸ்ரீதமிழ்நாட்டின் நகராட்சிகள்அன்னை தெரேசாபதினெண் கீழ்க்கணக்குநன்னூல்செயற்கை நுண்ணறிவுதிருமுருகாற்றுப்படைபத்துப்பாட்டுதற்கொலை முறைகள்உயர் இரத்த அழுத்தம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்புவிஅணி இலக்கணம்சிவம் துபேஜீரோ (2016 திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ரெட் (2002 திரைப்படம்)சதுரங்க விதிமுறைகள்சீவக சிந்தாமணிதமிழர் அளவை முறைகள்கண் (உடல் உறுப்பு)புறப்பொருள்குறிஞ்சி (திணை)இயோசிநாடிகுப்தப் பேரரசுபத்து தலநரேந்திர மோதிபிளாக் தண்டர் (பூங்கா)நீக்ரோதாஜ் மகால்பதிற்றுப்பத்துசேமிப்புஔவையார்தமிழர் பருவ காலங்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உத்தரகோசமங்கைஏற்காடுசார்பெழுத்துநீர் மாசுபாடுகாமராசர்திராவிசு கெட்பெயர்ச்சொல்பனிக்குட நீர்வித்துமனித மூளை🡆 More