அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

பொருள் அணிகள்

  1. அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி (மகிழ்ச்சி அணி)
  4. இலேச அணி
  5. உதாத்தவணி
  6. ஏகதேச உருவக அணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்டவணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரணவணி
  11. சமாகிதவணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி (தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  17. தொழிற் பின்வருநிலையணி
  18. தீவக அணி
  19. நிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)
  20. நிரல்நிறை அணி
  21. நுட்ப அணி
  22. பரியாய அணி
  23. பரிவருத்தனை அணி
  24. பாவிக அணி
  25. பின்வருநிலையணி (பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  26. பிறிது மொழிதல் அணி
  27. புகழாப்புகழ்ச்சி அணி
  28. புணர்நிலையணி
  29. மயக்க அணி
  30. மாறுபடுபுகழ்நிலையணி
  31. முன்னவிலக்கணி
  32. வாழ்த்தணி
  33. விசேட அணி(சிறப்பு அணி)
  34. விபாவனை அணி
  35. விரோதவணி
  36. வேற்றுப்பொருள் வைப்பணி
  37. வேற்றுமையணி

சொல் அணிகள்

  1. எதுகை
  2. மோனை
  3. சிலேடை
  4. மடக்கு
  5. பின்வருநிலையணி (சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  6. அந்தாதி

வகைப்படுத்தவேண்டிய அணிகள்

  1. இரட்டுறமொழிதல் அணி
  2. இல்பொருள் உவமையணி
  3. உயர்வு நவிற்சி அணி
  4. உருவக அணி
  5. உவமையணி
  6. எடுத்துக்காட்டு உவமையணி
  7. தன்மை நவிற்சி அணி
  8. பிறிது மொழிதல் அணி
  9. வஞ்சப் புகழ்ச்சியணி

மேற்கோள்கள்

Tags:

அணி இலக்கணம் பொருள் அணிகள்அணி இலக்கணம் சொல் அணிகள்அணி இலக்கணம் வகைப்படுத்தவேண்டிய அணிகள்அணி இலக்கணம் மேற்கோள்கள்அணி இலக்கணம்தண்டியலங்காரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமலை நாயக்கர்வாசுகி (பாம்பு)இராமர்தமிழ் படம் 2 (திரைப்படம்)குருதிச்சோகைநேர்பாலீர்ப்பு பெண்அளபெடைமஞ்சும்மல் பாய்ஸ்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஆண்டுதாவரம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திகார்த்திக் சிவகுமார்சித்திரகுப்தர் கோயில்பாரதிதாசன்சீமையகத்திநெய்தல் (திணை)அகத்திணைவன்னியர்மருது பாண்டியர்விபுலாநந்தர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)நினைவே ஒரு சங்கீதம்மு. மேத்தாபால கங்காதர திலகர்பெரியபுராணம்கருட புராணம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பத்து தலஅட்சய திருதியைசுற்றுச்சூழல்இந்திய தேசிய காங்கிரசுவிந்துசதுரங்க விதிமுறைகள்சித்தர்செஞ்சிக் கோட்டைவிஸ்வகர்மா (சாதி)கிராம சபைக் கூட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சுற்றுச்சூழல் மாசுபாடுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்வசுதைவ குடும்பகம்சுபாஷ் சந்திர போஸ்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காச நோய்இந்திய தேசியக் கொடிவீரமாமுனிவர்புற்றுநோய்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வீரப்பன்சூரரைப் போற்று (திரைப்படம்)பக்கவாதம்பதிற்றுப்பத்துதமிழ்நாட்டின் நகராட்சிகள்நவக்கிரகம்தனுஷ்கோடிஅகத்தியர்பறையர்ரோசுமேரிகவிதைஇணையம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முத்துராஜாஓரங்க நாடகம்மாடுஆங்கிலம்தமிழ் நாடக வரலாறுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அதிமதுரம்தமிழ்நாடு காவல்துறைஅன்னை தெரேசாசித்ரா பௌர்ணமிஉமறுப் புலவர்வல்லினம் மிகும் இடங்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இரட்டைக்கிளவி🡆 More