கிராம சபைக் கூட்டம்

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.

கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோரம்

கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம்.

  • மக்கள் தொகை 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 50 ஆகும்.
  • மக்கள் தொகை 501 – 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 100 ஆகும்.
  • மக்கள் தொகை 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 200 ஆகும்.
  • மக்கள் தொகை 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 300 ஆகும்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிராம சபைக் கூட்டம் கோரம்கிராம சபைக் கூட்டம் இதனையும் காண்ககிராம சபைக் கூட்டம் மேற்கோள்கள்கிராம சபைக் கூட்டம் வெளி இணைப்புகள்கிராம சபைக் கூட்டம்இந்திய விடுதலை நாள்இந்தியக் குடியரசு நாள்உலக நீர் நாள்காந்தி ஜெயந்திகிராம ஊராட்சிதமிழ்நாடுதொழிலாளர் நாள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அட்டமா சித்திகள்108 வைணவத் திருத்தலங்கள்வாசுகி (பாம்பு)சுந்தரமூர்த்தி நாயனார்உரிச்சொல்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சினைப்பை நோய்க்குறிஔவையார்அறுபடைவீடுகள்சிங்கம்மு. கருணாநிதிவேலுப்பிள்ளை பிரபாகரன்அழகிய தமிழ்மகன்திருமலை (திரைப்படம்)முல்லைக்கலிசித்த மருத்துவம்ஐக்கிய நாடுகள் அவைடேனியக் கோட்டைதேவதாசி முறைசைவத் திருமணச் சடங்குதமிழ்நாடு அமைச்சரவைஉலா (இலக்கியம்)பாரதிய ஜனதா கட்சிகாமராசர்புரோஜெஸ்டிரோன்திருநங்கைசாய் சுதர்சன்தேசிக விநாயகம் பிள்ளைரா. பி. சேதுப்பிள்ளைபெருமாள் திருமொழிசங்க காலப் புலவர்கள்மத கஜ ராஜாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஆசாரக்கோவைநாம் தமிழர் கட்சிஉலர் பனிக்கட்டிநாயக்கர்பறவைக் காய்ச்சல்இளையராஜாமனித வள மேலாண்மைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தைப்பொங்கல்தனிப்பாடல் திரட்டுமதராசபட்டினம் (திரைப்படம்)பித்தப்பைமுலாம் பழம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபொன்னுக்கு வீங்கிசூல்பை நீர்க்கட்டிவைரமுத்துகார்த்திக் சிவகுமார்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஜோக்கர்ஆற்றுப்படைகுருதி வகைஆய்த எழுத்து (திரைப்படம்)நிதி ஆயோக்உடன்கட்டை ஏறல்வெள்ளியங்கிரி மலைசதுரங்க விதிமுறைகள்அழகர் கோவில்இணையம்பீப்பாய்ரத்னம் (திரைப்படம்)கணினிபகவத் கீதைஆங்கிலம்காகம் (பேரினம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்செயங்கொண்டார்திணை விளக்கம்முகலாயப் பேரரசுஆந்திரப் பிரதேசம்ம. பொ. சிவஞானம்பழமொழி நானூறுபெண்ணியம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமன்னா பாட்டியா🡆 More