நேர்பாலீர்ப்பு பெண்

நேர்பாலீர்ப்புப் பெண் (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது தனக்கு நேர்பாலினமான மற்றொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ள பெண்ணைக் குறிக்கிறது.

நேர்பாலீர்ப்பு பெண்
மணமுடித்த இரு அகனள்கள்

இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் ஆணியல் பெண் (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.

இத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.

சொல் விளக்கம்

பெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் "லெஸ்பியன்" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது.

சட்ட உரிமை

அண்மைக் காலத்திலேயே கனடா போன்ற சில மேற்குநாடுகளில் அரசியல், சட்ட தளங்களில் இவர்களின் உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

நேர்பாலீர்ப்பு பெண் சொல் விளக்கம்நேர்பாலீர்ப்பு பெண் சட்ட உரிமைநேர்பாலீர்ப்பு பெண் மேற்கோள்கள்நேர்பாலீர்ப்பு பெண் வெளி இணைப்புநேர்பாலீர்ப்பு பெண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொழினுட்பம்வளையாபதிவினைச்சொல்கன்னியாகுமரி மாவட்டம்அமேசான்.காம்மக்களாட்சிமாதேசுவரன் மலைஇராமலிங்க அடிகள்தாராபாரதிகுலசேகர ஆழ்வார்பரணி (இலக்கியம்)சொல்நாயன்மார்தமிழ்த் தேசியம்மதுரைக்காஞ்சிநாயன்மார் பட்டியல்மு. வரதராசன்முகம்மது நபிதிருக்குர்ஆன்பெருமாள் திருமொழிராமராஜன்சிவம் துபேஅரிப்புத் தோலழற்சிகள்ளுஇதயம்சினைப்பை நோய்க்குறிபெருஞ்சீரகம்பள்ளர்பாரதிய ஜனதா கட்சிகுருதி வகைமயக்கம் என்னகல்லீரல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்செயங்கொண்டார்வாட்சப்கட்டுவிரியன்பெயர்திராவிசு கெட்கர்மாபஞ்சபூதத் தலங்கள்நம்ம வீட்டு பிள்ளைநெல்காதல் கொண்டேன்சென்னைஇலக்கியம்தமிழ்விடு தூதுதேவாங்குஇந்தியக் குடியரசுத் தலைவர்கருக்காலம்இந்திய ரூபாய்சித்தர்கள் பட்டியல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சுப்மன் கில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கி. ராஜநாராயணன்சித்த மருத்துவம்வடிவேலு (நடிகர்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இனியவை நாற்பதுதிட்டக் குழு (இந்தியா)கார்த்திக் சிவகுமார்பஞ்சாயத்து ராஜ் சட்டம்போதைப்பொருள்குகேஷ்உயர் இரத்த அழுத்தம்மு. மேத்தாமாணிக்கவாசகர்குண்டூர் காரம்யூடியூப்மூகாம்பிகை கோயில்விஜயநகரப் பேரரசுதிருப்பாவைஇன்னா நாற்பதுகலம்பகம் (இலக்கியம்)🡆 More