ஓரங்க நாடகம்

ஓரங்க நாடகம் (one-act-play) என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஆகும்.

ஓரங்க நாடகங்களில் ஒரு காட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் அடங்கி ஒரு நாடகம் உருவாகலாம். 20 முதல் 40 மணித்துளிகலில் நடைபெரும் இந்தவகை நாடகம் எழுத்துப் போட்டிகளில் உருவாகிய நாடக வடிவமாகும். இது சிறு விழாக்களுக்கு ஏற்ற நாடகமாகும்.

பண்டைய கிரேக்கத்தில், "சைக்ளோப்ஸ்" என்ற எள்ளல்வகை ஓரங்க நாடகத்தை யூரிபீடிசு இயற்றியுள்ளார். இது பல்லங்க நாடகங்களுக்குப் பிறகே உருவாகியது. மோலியரும் கால்டெரானும் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஓரங்க நாடகங்களை உருவாக்கியுள்ளனர். இது 19 ஆம் நூற்றாண்டில் பொது வழக்குக்கு வந்தது. இக்காலத்தில் இது சிற்றரங்குகளிலும், சிறு விழாக்களிலும் தெரு நாடகங்களிலும் இடம்பெறும் நாடகமாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நாடகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள்கில்லி (திரைப்படம்)திருநெல்வேலிதளபதி (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆடு ஜீவிதம்வாலி (இராமாயணம்)நீதிக் கட்சிகல்வி உரிமைகா. ந. அண்ணாதுரை2024 இந்தியப் பொதுத் தேர்தல்யாவரும் நலம்மணிமேகலை (காப்பியம்)வாசுகி (பாம்பு)கூத்தாண்டவர் திருவிழாகருட புராணம்தவசிஇல்லுமினாட்டிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிகம்பராமாயணத்தின் அமைப்புதமிழ் மாதங்கள்ஔவையார்காப்பியம்தமிழ் எண் கணித சோதிடம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்மதுரைகாடுதிருமலை நாயக்கர் அரண்மனைசித்த மருத்துவம்சிறுகதைவினைச்சொல்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்பாரத ரத்னாசெண்டிமீட்டர்விக்ரம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கணையம்அகரவரிசைமு. வரதராசன்மொழிமஞ்சள் காமாலைதிருமந்திரம்இராமலிங்க அடிகள்நாடகம்தொழிற்பெயர்மஞ்சும்மல் பாய்ஸ்ஜவகர்லால் நேருநயினார் நாகேந்திரன்திருவிழாசன்ரைசர்ஸ் ஐதராபாத்சிறுபாணாற்றுப்படைஅறுசுவைவினோஜ் பி. செல்வம்காதல் (திரைப்படம்)குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009நிலாஉலகப் புத்தக நாள்கொன்றை வேந்தன்சங்க காலம்இரட்சணிய யாத்திரிகம்வல்லபாய் பட்டேல்வெண்குருதியணுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பெரியபுராணம்கரிகால் சோழன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நடுகல்திராவிட மொழிக் குடும்பம்தேசிக விநாயகம் பிள்ளைசாகித்திய அகாதமி விருதுஆற்றுப்படைதிரு. வி. கலியாணசுந்தரனார்🡆 More