ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும்.

கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 1884ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறைநாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, தண்டனைக்காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது "முன்னதான விடுதலை" குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும்.

இவ்வாறு தண்டனையைக் குறைப்பதற்கான காலமும் வழிமுறைகளும் நாடுகளுக்கேற்ப மாறுபடும். சில நாடுகளில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த விண்ணப்பிக்க இயலும்; வேறுசில நாடுகளில் பல ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்க இயலும்.இருப்பினும் குறைத்தலைக் கேட்பதற்கான இந்த கால அளவு எப்போது குறைத்தல் ஆணை இடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன்பிறகு நீதிமன்றம் மறுஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம்.

உலகளவில்

ஆயுள் தண்டனை 
உலகின் பல நாடுகளில் ஆயுள் தண்டனை.
நீலம் ஆயுள் தண்டனை நீக்கப்பட்ட நாடுகள்.
சிவப்பு ஆயுள் தண்டனை வழங்குபவை.
பச்சை ஆயுள் தண்டனை சில கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்படும் நாடுகள்.
வெண்கருமை நிகழ்நிலை அறியாது, சட்ட உடன்பாடாக கருதப்படுவை

Tags:

கொலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாட்டு நலப்பணித் திட்டம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்ம. பொ. சிவஞானம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருப்பாவைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஸ்டீவன் ஹாக்கிங்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்மதுரைக் காஞ்சிதமிழக வரலாறுசமுதாய சேவை பதிவேடுடி. ராஜேந்தர்மாணிக்கவாசகர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முடக்கு வாதம்நந்திக் கலம்பகம்அம்லோடிபின்ஆளுமைகார்த்திக் ராஜாதிருப்பதிசமணம்மலேசியாஆய்த எழுத்துவியாழன் (கோள்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தலைவி (திரைப்படம்)பட்டினப் பாலைஜி. யு. போப்ஜலியான்வாலா பாக் படுகொலைசிறுகோள்பாஞ்சாலி சபதம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கிராம ஊராட்சிகிரியாட்டினைன்தோட்டம்திருமந்திரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஐங்குறுநூறுநவதானியம்கருக்கலைப்புபோக்குவரத்துபாண்டி கோயில்நேச நாயனார்இந்திய அரசியலமைப்புகொன்றை வேந்தன்குடும்பம்அகநானூறுஓவியக் கலைடி. எம். சௌந்தரராஜன்பள்ளர்தாஜ் மகால்இளங்கோ கிருஷ்ணன்வேலுப்பிள்ளை பிரபாகரன்பார்க்கவகுலம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்விஜய் (நடிகர்)இராசேந்திர சோழன்சேலம்சீறாப் புராணம்தனுசு (சோதிடம்)பதினெண்மேற்கணக்குசனகராஜ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பூலித்தேவன்கும்பம் (இராசி)இளங்கோவடிகள்ஆதி திராவிடர்குப்தப் பேரரசுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வயாகராஇன்ஸ்ட்டாகிராம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்எல். இராஜாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய மொழிகள்சிறுநீரகம்புதன் (கோள்)🡆 More