வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழி: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும்.
இது இணைய ஆவணகத்தால் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.
வலைதளத்தின் தோற்றம் | |
வலைத்தள வகை | பரண் |
---|---|
சேவைத்தளங்கள் | உலகம் முழுவதும் (சீனா & உருசியா அல்லாமல்) |
உரிமையாளர் | இணைய ஆவணகம் |
பதிவு செய்தல் | அவசியமில்லை |
நிரலாக்க மொழி | Java, Python |
வெளியீடு | அக்டோபர் 24, 2001 |
அலெக்சா நிலை | 167 (சனவரி 2020[update]) |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
உரலி | web |
இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.
This article uses material from the Wikipedia தமிழ் article வந்தவழி இயந்திரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.