இந்தியா தினகரன்

தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும்.

இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது. [சான்று தேவை]

தினகரன்
இந்தியா தினகரன்
வகைதினசரி நாளிதழ்
வடிவம்பத்திரிகை, இணையத்தளம்
உரிமையாளர்(கள்)சன் குழுமம்
மொழிதமிழ்
தலைமையகம்சென்னைதமிழ்நாடு
விற்பனை9 லட்சம்
சகோதர செய்தித்தாள்கள்தமிழ் முரசு (இந்தியா)
இணையத்தளம்http://www.dinakaran.com

தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் மருமகனுமான கே. பி. கந்தசாமியால் தொடங்கப்பட்டது. பின்னர் 2005 [சான்று தேவை]ஆம் ஆண்டிலிருந்து திமுக வின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.

வெளி இணைப்புகள்

Tags:

இலட்சம்கோயம்புத்தூர்சன் குழுமம்சென்னைமதுரைவிக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சயாம் மரண இரயில்பாதைமுடக்கு வாதம்சாகித்திய அகாதமி விருதுபுதிய ஏழு உலக அதிசயங்கள்சின்னம்மைவெந்து தணிந்தது காடுவேற்றுமைத்தொகைமாத்திரை (தமிழ் இலக்கணம்)நிதிச் சேவைகள்நீதிக் கட்சிஅத்தி (தாவரம்)மகேந்திரசிங் தோனிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்வளையாபதிவெப்பநிலைகில்லி (திரைப்படம்)நயன்தாராதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இல்லுமினாட்டிபதினெண் கீழ்க்கணக்குதேவநேயப் பாவாணர்சமணம்மொழிபெயர்ப்புகருக்கலைப்புசடுகுடுநுரையீரல் அழற்சிஎங்கேயும் காதல்விராட் கோலிநாயன்மார் பட்டியல்ஆகு பெயர்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்தியாவில் பாலினப் பாகுபாடுசுரைக்காய்காடுகம்பர்இந்திய அரசியலமைப்புதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்மதுரை நாயக்கர்ம. கோ. இராமச்சந்திரன்காதல் கொண்டேன்புறப்பொருள்மலைபடுகடாம்பீப்பாய்சதுரங்க விதிமுறைகள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)புற்றுநோய்கள்ளர் (இனக் குழுமம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சித்ரா பௌர்ணமிபுவியிடங்காட்டிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மானிடவியல்இந்திய தேசியக் கொடிகுப்தப் பேரரசுகாளமேகம்சித்திரைத் திருவிழாவெள்ளி (கோள்)விஷால்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வைர நெஞ்சம்அஜித் குமார்அரண்மனை (திரைப்படம்)வணிகம்கம்பராமாயணத்தின் அமைப்புமங்கலதேவி கண்ணகி கோவில்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்இந்திய நாடாளுமன்றம்பூனைஅட்சய திருதியைகாந்தள்நன்னன்தமிழ்ப் புத்தாண்டுசிவன்பூரான்குடும்பம்திருமால்உயர் இரத்த அழுத்தம்விளையாட்டு🡆 More