ஏலாதி: பதினெண்கீழ்க்கணக்கு நூல்

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. வடமொழிப் புலமை மிக்கவா். ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.

நூலின் பெயர்க்காரணம்

இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறுநாகப் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக் கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

எடுத்துக்காட்டு

இடையின் அழகோ, தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:

    இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
    எழுத்தின் வனப்பே வனப்பு.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Tags:

ஏலாதி நூலின் பெயர்க்காரணம்ஏலாதி எடுத்துக்காட்டுஏலாதி இவற்றையும் பார்க்கவும்ஏலாதி வெளியிணைப்புகள்ஏலாதிஅகப்பொருள்கணிமேதாவியார்சமணம்திணைமாலை நூற்றைம்பதுபதினெண்கீழ்க்கணக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புரோஜெஸ்டிரோன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மின்னஞ்சல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமலையாளம்நாடகம்நயினார் நாகேந்திரன்சிலம்பம்செயங்கொண்டார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறுபாணாற்றுப்படைஉவமையணிவிசாகம் (பஞ்சாங்கம்)விநாயகர் அகவல்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்மயக்கம் என்னபல்லவர்கருமுட்டை வெளிப்பாடுநன்னூல்அங்குலம்பாட்டாளி மக்கள் கட்சிபவன் கல்யாண்ராமராஜன்பிள்ளைத்தமிழ்கல்லணைஆப்பிள்மாசாணியம்மன் கோயில்பொன்னுக்கு வீங்கிதாராபாரதிவிளையாட்டுசுப்பிரமணிய பாரதிஅயோத்தி தாசர்தொலைக்காட்சிஇரா. இளங்குமரன்கன்னியாகுமரி மாவட்டம்பிரியங்கா காந்திசங்ககால மலர்கள்ஔவையார்இந்திய அரசியலமைப்புஇயற்கைவித்துதிருநெல்வேலிஇராவண காவியம்ரஜினி முருகன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்காற்றுகிராம ஊராட்சிஇதயம்வாதுமைக் கொட்டைவெண்குருதியணுமோகன்தாசு கரம்சந்த் காந்திசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஉணவுகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கிராம சபைக் கூட்டம்பெயர்ச்சொல்நவரத்தினங்கள்தில்லி சுல்தானகம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வேளாண்மைநற்றிணைகொல்லி மலைமீனாட்சிஉலா (இலக்கியம்)தமிழக வெற்றிக் கழகம்மழைநீர் சேகரிப்புசப்ஜா விதைதமிழர் பண்பாடுமொழிஇலங்கையின் மாவட்டங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்முத்தரையர்நெசவுத் தொழில்நுட்பம்நயன்தாராபோதைப்பொருள்தாவரம்வன்னியர்🡆 More