மிக்க நன்று சிவகுமார்.
--Natkeeran 19:03, 28 ஜூலை 2006 (UTC)
மிகப் பயனுள்ள வார்ப்புரு. இணைப்புகள் அனைத்தும் நீல வண்ணத்தில் இருப்பது, தமிழ் விக்கிபீடியா ஒரு சில துறைகளிலாவது முழுமை பெற்று வருவதை குறிக்கிறது. வார்ப்புருவையும் தொடர்புடைய கட்டுரைகளையும் உருவாக்கியோருக்கு நன்றிகள்--ரவி 09:50, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் இதிலிருந்து தவறாக விடுபட்டிருந்தது. அவற்றைச் சேர்த்துள்ளேன். Bhagya sri113 (பேச்சு) 14:17, 24 செப்டம்பர் 2021 (UTC)
சங்க கால இலக்கியங்களில் இடம் பெற்ற தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் விளக்குக 175.157.168.194 10:32, 21 பெப்பிரவரி 2024 (UTC)
This article uses material from the Wikipedia தமிழ் article வார்ப்புரு பேச்சு:சங்க இலக்கியங்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.