இலட்சம்

ஒரு இலட்சம் (ⓘ) (Lakh) அல்லது ஒரு நியுதம் என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண்.

நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. மேலும் இது அளவைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக "Lakhs of people" (Lakhs லட்சக்கணக்கான) லட்சக்கணக்கான மக்கள் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (லட்சக்கணக்கான இது பொருளாதார பயன்பாட்டிற்கு அல்ல.)

இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம் என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டு

மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.

இந்திய முறை மேனாட்டு முறை
ஆயிரம் 1,000 ஆயிரம் 1,000
பத்தாயிரம் 10,000 பத்தாயிரம் 10,000
இலட்சம் 1,00,000 நூறாயிரம் 100,000
பத்து இலட்சம் 10,00,000 நுல்லியம் (million) 1,000,000
கோடி 1,00,00,000 பத்து நுல்லியம் (ten million) 10,000,000

மேற்கோள்

Tags:

இந்தியாகோடிபடிமம்:Ta-இலட்சம்.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடழிப்புதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்விண்டோசு எக்சு. பி.வைதேகி காத்திருந்தாள்திருக்குறள்பள்ளுநம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பாரதிதாசன்கம்பர்பிளாக் தண்டர் (பூங்கா)காசோலைகபிலர் (சங்ககாலம்)விளையாட்டுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மட்பாண்டம்நிணநீர்க் குழியம்ஏப்ரல் 24ஆசிரியர்விநாயகர் அகவல்கோத்திரம்சட்டம்கருப்பை நார்த்திசுக் கட்டிமலையாளம்கீழடி அகழாய்வு மையம்நவக்கிரகம்போதைப்பொருள்சிட்டுக்குருவிநாயக்கர்மதுரைக் காஞ்சிகடையெழு வள்ளல்கள்செண்டிமீட்டர்கவிதைமியா காலிஃபாசீமையகத்திபூலித்தேவன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பகிர்வுவாணிதாசன்தமிழர் அளவை முறைகள்இந்திய மக்களவைத் தொகுதிகள்அணி இலக்கணம்யானைஇந்தியாமதுரை வீரன்வளையாபதிமக்களாட்சிபொருநராற்றுப்படைஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)கரிகால் சோழன்மொழிபெயர்ப்புசிறுநீரகம்விசாகம் (பஞ்சாங்கம்)சி. விஜயதரணிதமிழர் கப்பற்கலைமெய்யெழுத்துதிரு. வி. கலியாணசுந்தரனார்திரிசாதமிழ் இணைய மாநாடுகள்கணையம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்விஷால்கன்னி (சோதிடம்)கிரியாட்டினைன்இந்திய நிதி ஆணையம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மகாபாரதம்இந்தியப் பிரதமர்பிரேமலுகொல்லி மலைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்உயிர்மெய் எழுத்துகள்இனியவை நாற்பதுதனுஷ்கோடிநாட்டு நலப்பணித் திட்டம்பரிபாடல்நீர் மாசுபாடுசிலம்பம்🡆 More