அங்குலம்

அங்குலம் (ⓘ; inch, குறியீடு: in அல்லது ″) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு.

இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.

அங்குலம்
அலகு முறைமைஅமெரிக்க/பிரித்தானிய அலகுகள்
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுin or ″ (the double prime)
அலகு மாற்றங்கள்
1 in இல் ...... சமன் ...
   பிரித்தானிய/அமெரிக்க அலகுகள்   1/36 yd or 1/12 ft
   மெட்ரிக் (SI) அலகுகள்   25.4 mm
அங்குலம்
2அங்குல அளவு

பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்

இம்பீரியல் அலகுகள்

1 அடி 12 அங்குலங்கள்
1 யார் 36 அங்குலங்கள்
1 பாகம் 72 அங்குலங்கள்
1 சங்கிலி 792 அங்குலங்கள்
1 பெர்லாங் 7920 அங்குலங்கள்
1 மைல் 63,360 அங்குலங்கள்

மெட்ரிக் அலகுகள்

1 மில்லிமீட்டர் 0.0394 அங்குலங்கள்
1 சதம மீட்டர் 0.3937 அங்குலங்கள்
1 மீட்டர் 39.37 அங்குலங்கள்
1 கிலோமீட்டர் 39,370 அங்குலங்கள்

பழைய இந்திய அளவைமுறை

1 விரற்கடை 3/4 அங்குலம்
1 சாண் 9 அங்குலங்கள்
1 முழம் 18 அங்குலங்கள்

மேற்கோள்கள்

Tags:

அங்குலம் பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்அங்குலம் மெட்ரிக் அலகுகள்அங்குலம் பழைய இந்திய அளவைமுறைஅங்குலம் மேற்கோள்கள்அங்குலம்அடிஅலகு (அளவையியல்)சதம மீட்டர்நீளம்படிமம்:Ta-அங்குலம்.oggபிரித்தானிய அலகுகள்மீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்ஜீரோ (2016 திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கவிதைகணினிகுறுந்தொகைமலைபடுகடாம்நிணநீர்க் குழியம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆசியாதிருவிழாபாரத ரத்னாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கண்ணதாசன்பர்வத மலைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசீர் (யாப்பிலக்கணம்)தமிழ் இணைய மாநாடுகள்விஷ்ணுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திரவ நைட்ரஜன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஒற்றைத் தலைவலிபாவலரேறு பெருஞ்சித்திரனார்மெய்யெழுத்துகருத்தரிப்புசப்ஜா விதைதிருமுருகாற்றுப்படைமுடக்கு வாதம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய அரசியல் கட்சிகள்திராவிட மொழிக் குடும்பம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிரிசாசீரகம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதொலைக்காட்சிபிரேமலுகொன்றை வேந்தன்கருச்சிதைவுபாலை (திணை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பிளாக் தண்டர் (பூங்கா)தமிழர் கப்பற்கலையாதவர்வேலு நாச்சியார்அறுபடைவீடுகள்கடவுள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தீரன் சின்னமலைடுவிட்டர்தமிழ்நாடு சட்டப் பேரவைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆப்பிள்குறவஞ்சிபோக்குவரத்துதமிழ்த் தேசியம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபதிற்றுப்பத்துதாவரம்வீரமாமுனிவர்ஆங்கிலம்கருட புராணம்சூரரைப் போற்று (திரைப்படம்)காடுவெட்டி குருசங்க இலக்கியம்இந்து சமயம்எச்.ஐ.விபூப்புனித நீராட்டு விழாகாடழிப்புமுகம்மது நபிதமிழச்சி தங்கப்பாண்டியன்மழைதொல். திருமாவளவன்அளபெடைமரகத நாணயம் (திரைப்படம்)🡆 More