ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும்.

உடலியங்கியல் நோக்கில் பார்க்கும்போது, இந்த ஒற்றைத் தலைவலியானது ஆண்களைவிட பெண்களிலேயே அதிகம் ஏற்படும் ஓர் நரம்பியல் அசாதாரண நிலையாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன.

Migraine
ஒற்றைத் தலைவலி
The Head Ache. George Cruikshank (1819)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல்
ஐ.சி.டி.-10G43.
ஐ.சி.டி.-9346
ம.இ.மெ.ம157300
நோய்களின் தரவுத்தளம்8207 (Migraine)
31876 (Basilar)
4693 (FHM)
மெரிசின்பிளசு000709
ஈமெடிசின்neuro/218 neuro/517 emerg/230 neuro/529
பேசியண்ட் ஐ.இஒற்றைத் தலைவலி
ம.பா.தD008881

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், "Z" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன. இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும்.

மனோவியல் காரணிகள்

  • மனஅழுத்தம்
  • கோபம்
  • பதற்றம்
  • அதிர்ச்சி

உடலியல் காரணிகள்

உணவு வகைகள்

  • உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல்
  • உணவை குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்
  • உடலில் நீரினளவு குறைதல்
  • மதுபானம்
  • காப்பி, தேநீர்
  • சாக்கலேட், பால்கட்டி

சூழலியற் காரணிகள்

  • பிரகாசமான ஒளி
  • புகைத்தல்
  • அதிக சத்தம்
  • காலநிலை மாற்றங்கள்
  • தூய காற்றின்மை
  • மருந்துகள் (உ-ம்: கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்)

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும்.

ஒற்றைத் தலைவலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.

தலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் முதலே ஏற்படுமாயின் அவற்றை இனக்கண்டு தகுந்த நடவடிக்கையை தாமதிக்காது எடுக்க வேண்டும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும்.

Tags:

ஒற்றைத் தலைவலி யைத் தூண்டும் காரணிகள்ஒற்றைத் தலைவலி சிகிச்சைஒற்றைத் தலைவலி அடிக்குறிப்புகள்ஒற்றைத் தலைவலிஉடலியங்கியல்தலைவலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீரகம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சூரரைப் போற்று (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்நிதி ஆயோக்அறம்தேவயானி (நடிகை)பூரான்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மனித வள மேலாண்மைதொலைபேசிகருச்சிதைவுசித்ரா பௌர்ணமிசங்க காலப் புலவர்கள்பிரேமம் (திரைப்படம்)பாரத ரத்னாபுதிய ஏழு உலக அதிசயங்கள்மாதவிடாய்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வைரமுத்துஆண்டாள்காந்தள்அடல் ஓய்வூதியத் திட்டம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நெசவுத் தொழில்நுட்பம்சிறுகதைகுறிஞ்சி (திணை)அறுபது ஆண்டுகள்ஆய்த எழுத்துவளையாபதிநஞ்சுக்கொடி தகர்வுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இந்தியன் பிரீமியர் லீக்வெப்பம் குளிர் மழைஜன கண மனசைவத் திருமணச் சடங்குதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழ்ஒளிகாதல் தேசம்அறுபடைவீடுகள்வாட்சப்புலிகருக்கலைப்புநாச்சியார் திருமொழிநுரையீரல் அழற்சிசப்ஜா விதைகருத்தடை உறைஅமலாக்க இயக்குனரகம்கொடைக்கானல்பொருநராற்றுப்படைவல்லினம் மிகும் இடங்கள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கபிலர்வெள்ளியங்கிரி மலைமுதற் பக்கம்அட்சய திருதியைபரிதிமாற் கலைஞர்உள்ளீடு/வெளியீடுதேவநேயப் பாவாணர்திணைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திருவாசகம்இந்தியப் பிரதமர்ஆறுமுக நாவலர்முகம்மது நபிகாளமேகம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெருஞ்சீரகம்அருணகிரிநாதர்ஆப்பிள்பொதுவுடைமைகொல்லி மலைமருதமலைதிருப்பூர் குமரன்முல்லைப் பெரியாறு அணைமழைநீர் சேகரிப்புதிருவிளையாடல் புராணம்🡆 More