கபிலர்

காலப் பாதையில் கபிலர் என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள் பலர் வாழ்ந்தனர்.

அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை:

அடைமொழியிடன் கூடிய கபிலர்

இவற்றையும் காண்க.


இவர் அந்தணர் வேள் பாரியின் உளங் கலந்த நண்பர் துறவு வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்தவர். பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என (புறம்,126) மாறேக்கத்து நப்பசலையார் இவரைப் போற்றுவர். இவர் அருளியனவாகத் தொகை நூற்களுள் காணப்படுவன 278 செய்யுட்கள். குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் செய்வதில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர், ஆதலால் இவருடைய செய்யுட்கள் பலவும் அந்தணச் செய்யுட்களாகவே காணப்படும்.

கபில முனிவர், தொல்கபிலர், கபில தேவ நாயனார் ஆகியோர் வேறு.  இவர் வேறு ஆரிய அரசன் பிருகத்தத்தனுக்குத் தமிழினிமையை எடுத்துக் கூறமாற்றலால் குறிஞ்சிப் பாட்டைச் செய்தவர்இவர்.  
இவராற் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதவன் சேரமான் மாந்தரஞ சேரல் இரு மலையன் விச்சிகோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள், பாரி என் போராவார்.  இவர்களுள் பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே மிகுதியானவை,அவை இவரது சால்பையும், பாரி வள்ளலது சால்பு மிகுதியையும் தமிழகத்தே என்றும் நிலைக்குமாறு நிலைபெறச் செய்தவை ஆகும்.  இவருடைய வரலாறு மிகவும் விரிவானது.   

பாரிக்குப் பின் பாரி மகளிர்க்குத்தாமே தந்தையெனும் பொறுப்பினை ஏற்று அவரை நல்ல வாழ்வில் அமைக்க இவரடைந்த துயரங்கள் பல முடிவில், அவரை பார்ப்பார் பால் அடைக்கலமாக ஒப்பித்து விட்டுத் தாமும் வடக்கிருந்து உயிர்நீத்துத் தம் நண்பனான பாரியுடன் சென்று சேர்ந்தவர்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிடர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஜிமெயில்ஆசாரக்கோவைசேலம்வட்டாட்சியர்கழுகுஅம்பேத்கர்அரிப்புத் தோலழற்சிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இட்லர்பூரான்சார்பெழுத்துசீரடி சாயி பாபாசமணம்கார்த்திக் (தமிழ் நடிகர்)இயேசு காவியம்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்திரா காந்திஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இனியவை நாற்பதுகில்லி (திரைப்படம்)கருத்தரிப்புதூது (பாட்டியல்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மண் பானைஇராசாராம் மோகன் ராய்அரண்மனை (திரைப்படம்)வானிலைவாணிதாசன்இந்திய அரசியல் கட்சிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஏலகிரி மலைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதொலைபேசிநீக்ரோரஜினி முருகன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005செவ்வாய் (கோள்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ஆசிரியப்பாதமிழர் உலோகத் தொழில்நுட்பம்கிருட்டிணன்அடல் ஓய்வூதியத் திட்டம்கல்லீரல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஐக்கிய நாடுகள் அவைபாரதிய ஜனதா கட்சிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கிறிஸ்தவம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தொல்காப்பியம்மக்களவை (இந்தியா)ஐந்திணைகளும் உரிப்பொருளும்காவிரி ஆறுவிசயகாந்துமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தொல்லியல்பெரியாழ்வார்சைவ சமயம்சிந்துவெளி நாகரிகம்ஆறுபெயர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுசுடலை மாடன்பூலித்தேவன்உள்ளீடு/வெளியீடுமதுரை நாயக்கர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கன்னி (சோதிடம்)புற்றுநோய்கண்ணகிம. கோ. இராமச்சந்திரன்முல்லைப்பாட்டுமயக்க மருந்துஆந்திரப் பிரதேசம்🡆 More