திருவள்ளுவமாலைப் பாடல் கபிலர்

கபிலர் என்னும் பெயரில் பல்வேறு காலவகளிங் பல்வேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர்.

அவர்களில் திருவள்ளுவமாலை நூலில் குறிப்பிடப்படும் பாடலைப் பாடிய புலவர் ஒருவர். திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பிற்காலத்தில் சில பாடல்கள் எழுதப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்துத் 'திருவள்ளுவமாலை' என்னும் பெயரில் திருக்குறளின் இணைப்பாகச் சேர்த்து வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவமாலை நூலின் காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு. அத் தொகுப்பில் கபிலர் பாடியதாகப் பாடல் ஒன்று வருகிறது.

    பாடல்

தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

    விளக்கம்

திருக்குறள் பனித்துளி போல் சிறியதாயினும், அதில் அடங்கியுள்ள பொருள் பனித்துளிக்குள்ளே நிழலாக அடங்கித் தெரியும் மிகப் பெரிய பனைமரம் போன்றது என்று இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

மேற்கோள் குறிப்பு

Tags:

கபிலர்திருக்குறள்திருவள்ளுவமாலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்திய நாடாளுமன்றம்தமிழிசை சௌந்தரராஜன்சிறுபஞ்சமூலம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவிசயகாந்துஅம்மனின் பெயர்களின் பட்டியல்மழைநீர் சேகரிப்புபாரதிதாசன்மருதமலை முருகன் கோயில்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857ஆளி (செடி)பனிக்குட நீர்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்விராட் கோலிமருதம் (திணை)வல்லினம் மிகும் இடங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிங்கப்பூர்யுகம்அக்கி அம்மைசிவன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய உயர் நீதிமன்றங்கள்கொடைக்கானல்கல்விதூங்காவனம்சுப்பிரமணிய பாரதிம. பொ. சிவஞானம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கண்ணகிமன்னர் மானியம் (இந்தியா)அண்ணாமலை குப்புசாமிசிலம்பம்விஷ்ணுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கருத்தரிப்புஆய்த எழுத்து (திரைப்படம்)சுயமரியாதை இயக்கம்சங்க காலம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நீர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்தமிழ் படம் 2 (திரைப்படம்)வரலாறுபத்து தலஏறுதழுவல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம்நாட்டுப்புறக் கலைசெயற்கை நுண்ணறிவுமொழிபெயர்ப்புபெண் தமிழ்ப் பெயர்கள்சர்வாதிகாரி (திரைப்படம்)முதல் மரியாதைஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஸ்ரீலீலாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்கண்ணாடி விரியன்மேற்கு வங்காளம்பஞ்சாப் கிங்ஸ்வால்மீகிகுப்தப் பேரரசுஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ் மன்னர்களின் பட்டியல்ம. கோ. இராமச்சந்திரன்மே 4காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்குடும்ப அட்டைஐக்கிய நாடுகள் அவைமாதவிடாய்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்🡆 More