தமிழ் இலக்கணம் வேற்றுமை

பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும்.

வேற்றுமை - பெயர்கள்

வேற்றுமைகள் அவ்வுருபுகளால் பெயர் பெறுகின்றன.
அவை,

  1. எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
  2. 'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
  3. 'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
  4. 'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
  5. 'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
  6. 'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
  7. 'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
  8. 'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)

எனப்பெயர் பெறும்.
எழுவாய் வேற்றுமை பெயர் மாத்திரையாய் தோன்றி நிற்கும். அவ்வெழுவாய் (பெயர்) 'ஐ' முதலிய ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளையும் ஏற்று நிற்கும்.

வகைப்பாடு

தமிழில் எட்டு வேற்றுமைகள் உள்ளதாக வகைப்பாடு ஒன்று உண்டு.

        "ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்          வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை"                                                      - நன்னூல் - 291 

அவை பின் வருவன:

முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை

"பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த உருபும் சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

    எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

இரண்டாம் வேற்றுமை/செயப்படுபொருள் வேற்றுமை

பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அஃது இரண்டாம் வேற்றுமை எனப்படும். "யாரை அல்லது எதை என்னும் கேள்விக்கு விடையாக அமைவதுதான் செயற்படுபொருள். இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்."

மூன்றாம் வேற்றுமை (கருவி/துணை வேற்றுமை)

ஆல், ஆன். ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

    எ.கா: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். வள்ளியோடு போ.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கற்ற கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

ஐந்தாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமை

வேற்றுமை உருபுகள்

பெயர்ப் பொருளை வேற்றுமைப்படுத்தும் அல்லது பெயரில் பொருள் திரிபினை உணர்த்தும் வடிவமே "வேற்றுமை உருபு" என வழங்கப்படும். இவ்வேற்றுமை உருபுகள் அசையாகவும் சொல்லாகவும் வரும். அசையால் வருவன "அசையுருபு" என்றும் சொல்லால் வருவன "சொல்லுருபு" என்றும் கூறப்படுகின்றன.

என்பது வேற்றுமை உருபுகள் பற்றிய நூற்பாவகும்.

வேற்றுமை உருபுகளை ஏற்காத பெயர்கள்

'நீர்' என்ற முன்னிலைப்பெயர் 'நும்' எனத் திரிந்தும் , 'யான்' என்ற தன்மை ஒருமைப் பெயர் 'என்' எனத்திரிந்தும் வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
சான்று:

  • நீர்+ஐ= நும்+ ஐ= நும்மை. நுமக்கு, நும்மால், நும்மின்,நுமது போன்று.
  • யான்+ஐ=என்+ஐ=என்னை, எனக்கு, என்னால், என்னின், எனது போன்று

'நீயிர்', 'நீவீர்', எனும் முன்னிலைப் பெயர்களும்; 'நான்' எனும் தன்மைப் பெயரும் வேற்றுமை உருபுகளை ஏற்கா.

வகைப்பாட்டு முரண்

வகைப்பாடு தமிழில் ஒழுங்கான ஒரு நெறிமுறையைப் பின்பற்றியுள்ளது.

எனினும் முரண்பட்டிருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். இது மொழிவழக்கை ஆராயாமல், இலக்கண நூல்களை ஆராய்ந்து கண்ட முடிபு.

மேலே குறிப்பிட்டுள்ள எட்டு வேற்றுமைகள் சமக்கிருத இலக்கணத்தை ஒட்டி தமிழ் இலக்கணத்தை மாற்றியமைத்ததால் வந்துள்ள செயற்கையான அமைப்பு என்று அண்மைய இலக்கணவியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி இயல்பை ஒட்டியும் இலக்கண மரபின் படியும் வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றையுமோ அவற்றின் தொகுதிகளையோ தனித்தனி வேற்றுமையாகக் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

  1. வேற்றுமையியல் தொல்காப்பிய மூலம், செய்தி
  2. எழுவாய் வேற்றுமை
  3. இரண்டாம் வேற்றுமை
  4. மூன்றாம் வைற்றுமை
  5. நான்காம் வேற்றுமை
  6. ஐந்தாம் வேற்றுமை
  7. ஆறாம் வேற்றுமை
  8. ஏழாம் வேற்றுமை

Tags:

தமிழ் இலக்கணம் வேற்றுமை வேற்றுமை - பெயர்கள்தமிழ் இலக்கணம் வேற்றுமை வகைப்பாடுதமிழ் இலக்கணம் வேற்றுமை வேற்றுமை உருபுகள்தமிழ் இலக்கணம் வேற்றுமை வேற்றுமை உருபுகளை ஏற்காத பெயர்கள்தமிழ் இலக்கணம் வேற்றுமை வகைப்பாட்டு முரண்தமிழ் இலக்கணம் வேற்றுமை மேற்கோள்கள்தமிழ் இலக்கணம் வேற்றுமை உசாத்துணைகள்தமிழ் இலக்கணம் வேற்றுமை வெளி இணைப்புகள்தமிழ் இலக்கணம் வேற்றுமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜீரோ (2016 திரைப்படம்)முதுமலை தேசியப் பூங்காதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பழனி முருகன் கோவில்இட்லர்பதிற்றுப்பத்துஹாட் ஸ்டார்சிவனின் தமிழ்ப் பெயர்கள்பெண்ணியம்கௌதம புத்தர்கேள்விதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்தேர்தல் நடத்தை நெறிகள்மஞ்சள் காமாலைகலாநிதி மாறன்தமிழ்நாடுமகாபாரதம்பூக்கள் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்மதுரை வீரன்கா. ந. அண்ணாதுரைபாண்டியர்நாச்சியார் திருமொழிசிறுதானியம்உலக சுற்றுச்சூழல் நாள்தமிழ்நாடு காவல்துறைதங்கம்விண்டோசு எக்சு. பி.காடழிப்புகற்றது தமிழ்ஜெயம் ரவியோகிஆளுமைவெண்பாநிதி ஆயோக்நீலகிரி வரையாடுஅம்பேத்கர்மாணிக்கவாசகர்பள்ளிக்கரணைமாநிலங்களவைபர்வத மலைதேசிக விநாயகம் பிள்ளைகுண்டூர் காரம்பாரத ரத்னாசிறுகதைஇந்திய தேசியக் கொடிதிருவிளையாடல் புராணம்களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்ஏறுதழுவல்உணவுச் சங்கிலிசமூகம்மும்பை இந்தியன்ஸ்அசுவத்தாமன்இரட்டைக்கிளவிதவசிஉ. வே. சாமிநாதையர்தமிழக வரலாறுநவக்கிரகம்பனிப்போர்பஞ்சாங்கம்காயத்ரி மந்திரம்நிறுத்தக்குறிகள்முதலாம் இராஜராஜ சோழன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஆற்றுப்படைஅருந்ததியர்கன்னி (சோதிடம்)குருதி வகைமூலம் (நோய்)நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)திட்டக் குழு (இந்தியா)சிதம்பரம் நடராசர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)நீக்ரோகில்லி (திரைப்படம்)புதுமைப்பித்தன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வினைச்சொல்🡆 More