திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி, உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.

இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ராஜேஷின் முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி, பாடல் வரிகளைக் கொண்டு, இத்திரைப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி
திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி
இயக்கம்ராஜேஷ்
தயாரிப்பு
  • உதயநிதி ஸ்டாலின்
கதைராஜேஷ்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புவிவேக் ஹர்ஷன்
கலையகம்ரெட் ஜயண்ட் மூவீஸ்
வெளியீடுஏப்ரல் 13, 2012 (2012-04-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சரவணன் (உதயநிதி) தனது முன்னாள் காதலி மீரா(ஹன்சிகா)வின் திருமண அழைப்பிதழைப் பெறுவதோடு கதை ஆரம்பிக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் நெருங்கிய நண்பனான பார்த்தசாரதி என்கிற பார்தாவுடன் ஒரு காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி செல்கின்றார். இந்த பயணத்தின் போது முன்கதை தொடங்குகிறது. சராசரி இளைஞரான சரவணன் அவருடைய நண்பர் பார்த்த சாரதியுடன் ஒரு திரையரங்கத்தில் வேலை செய்கிறார். ஒரு நாள் சாலையில் செல்லும்போது மீராவை பார்த்து காதலிக்கத்தொடங்கும் சரவணன் அவருடைய நண்பர் பார்த்தாவின் உதவியுடன் நிறைய கலகலப்பான பிரச்சனைகளை கடந்து எப்படி காதலியை கரம்பிடிக்கிறார் என்பதை நிறைய நகைச்சுவையுடன் சொல்கிறது படத்தின் திரைக்கதை.

நடிப்பு

சிறப்புத் தோற்றம் (அகர வரிசையில்):

பாடல்கள்

ஓரி கல் ஒரு கண்ணாடி
பாடல்கள்
வெளியீடு5 மார்ச் 2012 (5 மார்ச் 2012)
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் காலவரிசை
'நண்பன்
(2011)
ஓரி கல் ஒரு கண்ணாடி 'மாற்றான்
(2012)

மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தது, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பாடல்கள் சிங்கப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டது. பாடல் வெளியீடு சத்யம் சினீமாஸில் மார்ச் 5 2012 அன்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி, சூர்யா, ஜீவா, ஆர்யா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மூன்று நிமிட பட முன்னோட்ட காட்சியும், பாடல்களின் சில முன்னோட்ட காட்சியும் வெளியிடப்பட்டது.

பாடல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "காதல் ஒரு"  ஆளாப் ராஜு, ஹேமசந்திரன் & சுனிதா சராதே 6:07
2. "அழகே அழகே"  முகேஷ் & மதுமிதா 5:55
3. "அகிலா அகிலா"  ஆளாப் ராஜு, சின்மயி & ஷர்மிளா 4:44
4. "அடடா ஒரு"  கார்த்திக் 3:46
5. "வேணாம் மச்சான்"  நரேஷ் ஐயர் & வேல்முருகன் 5:14
மொத்த நீளம்:
24.64

இத்திரைபட பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .Behindwoods.com," நிச்சயமாக இப்பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்கும்!, " என்று பாடல்களுக்கு 3/5 மதிப்பெண் அளித்துள்ளது. நிறைய இணையதளங்கள் "வேணாம் மச்சான்" மற்றும் " காதல் ஒரு பட்டர்பிளை" பாடல்களை முணுமுணுக்கும் படியாக உள்ளன என்று புகழ்ந்துள்ளன.

வரவேற்பு

விமர்சனங்கள்

 பத்திரிக்கை விமர்சனங்கள்
விமர்சன மதிப்பீடு
பத்திரிக்கை மதிப்பெண்
தி டைம்ஸ் ஆப் இந்தியா திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி 
ஆனந்தவிகடன் வார்ப்புரு:42
பிஹைண்ட்ஹூட் திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி 
ரெடிப்ஃப் திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி 

இப்படம் பலரால் பாராட்டப்பட்டது, விமர்சனங்கள் பொதுவாக பாராட்டி அமைந்தது. இந்தியாஒன்.காம் சந்தானத்தின் நகைசுவையும் அறிமுக நாயகன் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பை பாராட்டி,
"ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!" எனவும் மொத்ததில்,
"வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!" என்று குறிப்பித்துள்ளது.

தமிழ்சினிமா.காம்,
"உதயநிதி ஒண்ணாம் நம்பர் ஹீரோ என்றால், பக்கத்தில் விழுகிற ஒவ்வொரு சைபரும் அதன் மதிப்பும் சந்தானமன்றி வேறில்லை. இவர் வாயிருக்கிற இடத்தில் வாஸ்து பகவானின் லெக்சுரி பிளாட்டும் இருக்கிறது போலும். அதை திறக்கும்போதெல்லாம் வெடித்து சிதறுகிறது தியேட்டர்." என்று கூறிருந்தது.

மேற்கோள்கள்

Tags:

திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி கதைச்சுருக்கம்திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி நடிப்புதிரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள்திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி வரவேற்புதிரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி மேற்கோள்கள்திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடிஉதயநிதி ஸ்டாலின்காதல்சந்தானம்சிவா மனசுல சக்திதமிழ்தயாரிப்பாளர் (திரைப்படம்)திரைப்படம்நகைச்சுவைராஜேஷ்ஹன்சிகா மோத்வானி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண்மேற்கணக்குதிதி, பஞ்சாங்கம்தெலுங்கு மொழிசங்க இலக்கியம்சினேகாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆண்டு வட்டம் அட்டவணைசிதம்பரம் நடராசர் கோயில்மாமல்லபுரம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பர்வத மலைகுடும்பம்இரவீந்திரநாத் தாகூர்சீமான் (அரசியல்வாதி)நம்ம வீட்டு பிள்ளைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தில்லி சுல்தானகம்ஜலியான்வாலா பாக் படுகொலைஅயோத்தி தாசர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அக்பர்வாணிதாசன்போயர்நாயன்மார் பட்டியல்சீரடி சாயி பாபாவெ. இராமலிங்கம் பிள்ளைசங்ககால மலர்கள்சமணம்இலட்சத்தீவுகள்முல்லைப்பாட்டுவேதம்ஐம்பெருங் காப்பியங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுவாதி (பஞ்சாங்கம்)நுரையீரல்உடன்கட்டை ஏறல்ரா. பி. சேதுப்பிள்ளைகருக்கலைப்புபடித்தால் மட்டும் போதுமாஉரிச்சொல்கிருட்டிணன்திருநங்கைவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைதமிழச்சி தங்கப்பாண்டியன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபருவ காலம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இட்லர்உடுமலை நாராயணகவிதமிழ்நாடுமருது பாண்டியர்டேனியக் கோட்டைமு. மேத்தாவிஷால்பல்லாங்குழியோகிகலம்பகம் (இலக்கியம்)ரஜினி முருகன்மஞ்சும்மல் பாய்ஸ்வல்லினம் மிகும் இடங்கள்ஜவகர்லால் நேருதமிழ்நாடு சட்ட மேலவைடுவிட்டர்மட்பாண்டம்போதைப்பொருள்உயர் இரத்த அழுத்தம்நாளந்தா பல்கலைக்கழகம்அன்னை தெரேசாஆனைக்கொய்யாகாரைக்கால் அம்மையார்ந. பிச்சமூர்த்திமுத்துராஜாதாராபாரதி🡆 More