நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு (International Statistical Classification of Diseases and Related Health Problems) என்பது எல்லா வகையான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுளை வகைப்படுத்தி குழப்பம் ஏற்படாதவாறு தனிச்சுட்டு தருமாறு குறியீடுகளை வழங்கும் முறைமை ஆகும்.

இந்த முறைமையை உலக நல அமைப்பு வெளியிடுகிறது. "நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு" என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக "அனைத்துலக நோய்கள் வகைப்பாடு" (அ.நோ.வ) எனும் கருத்துக்கொண்ட ஐ.சி.டி (ICD - International Classifiaction of Diseases) என்று குறிப்பர்.

அ.நோ.வ பதிப்புகள்

அ.நோ.வ-6

1949இல் ஆறாவது பதிப்பு வெளியிடப்பட்டது, இது உளநலக் குறைபாடுகள் பிரிவை உள்ளடக்கிய முதல் பதிப்பாகும்.

அ.நோ.வ-9

உலக நல அமைப்பு ஒன்பதாம் பதிப்பை 1977ம் ஆண்டு வெளியிட்டது.

அ.நோ.வ-10

முதன்மைக்கட்டுரை : அ.நோ.வ-10

இப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது. நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அ.நோ.வ-11

இப்பதிப்பின் உருவாக்கம் உலக நல அமைப்பு மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, 2015ம் ஆண்டளவில் இது வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு அ.நோ.வ பதிப்புகள்நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு மேற்கோள்கள்நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு வெளி இணைப்புகள்நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடுஉலக சுகாதார அமைப்புநோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணை விளக்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்முன்மார்பு குத்தல்ரோகிணி (நட்சத்திரம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சீரடி சாயி பாபாதொல்லியல்கட்டுவிரியன்மீனம்சிவனின் 108 திருநாமங்கள்பகவத் கீதைபாசிப் பயறுகாடழிப்புஆதலால் காதல் செய்வீர்ஆழ்வார்கள்பித்தப்பைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்உணவுசித்தர்காதல் கோட்டைசித்ரா பௌர்ணமிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்குடும்பம்முல்லைக்கலிகலாநிதி மாறன்திருவண்ணாமலைஇடிமழைகொடைக்கானல்குற்றியலுகரம்சங்க காலம்கங்கைகொண்ட சோழபுரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தேவநேயப் பாவாணர்அக்கிஇல்லுமினாட்டிபூனைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விண்டோசு எக்சு. பி.ஆய கலைகள் அறுபத்து நான்குஇந்து சமய அறநிலையத் துறைஜெ. ஜெயலலிதாதிருப்பதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)திரவ நைட்ரஜன்திரிகடுகம்புலிமுருகன்தரணிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சிவாஜி கணேசன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நன்னூல்விசயகாந்துதமிழ்ஒளிசன்ரைசர்ஸ் ஐதராபாத்மெய்ப்பொருள் நாயனார்திருவள்ளுவர்தங்கராசு நடராசன்மேலாண்மைஅறிவுசார் சொத்துரிமை நாள்தமிழ் இலக்கணம்ஸ்ரீலீலாஅகத்தியர்சேக்கிழார்இரட்டைக்கிளவிஅத்தி (தாவரம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வீரப்பன்இயோசிநாடிகாயத்ரி மந்திரம்வினோஜ் பி. செல்வம்புதுக்கவிதைஆண் தமிழ்ப் பெயர்கள்பெருங்கதைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காளமேகம்சுரதாஉயர் இரத்த அழுத்தம்அகரவரிசை🡆 More