நரம்பியல்

நரம்பியல் (Neurology) என்பது நரம்புத் தொகுதி, நரம்பு மண்டலங்கள், நரம்புச் சம்பந்தமான கோளாறுகள் குறித்துப் படிக்கும் படிப்பு ஆகும்.

கிரேக்கச் சொல்லான நியூரான் (neuron) என்பதன் பொருள் நரம்பணு என்பதாகும். லோஜியா (logia) என்பதன் பொருள் படிப்பு என்பதாகும். நரம்பிலானது மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் புற நரம்பு மண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய நரம்புத் தொகுதியில் ஏற்படும் அனைத்து வகையான நோய்கள், நோயறிதல் மற்றும் சிகிச்சைகளைக் குறித்த மருத்துவப் பிரிவாகும்.

நரம்பியல்
நரம்பணு
மூளையின் பின்புற மேட்டுப்பகுதியில் காணப்படும் நரம்பணுவில் காணப்படும் சிறு நரம்பு இழைகளின் வலைப்பின்னல்.
அமைப்புநரம்புத் தொகுதி
குறிப்பிடத்தக்க நோய்கள்புற நரம்பு பாதிப்பு, மறதிநோய், பக்கவாதம், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மெதுவாக அழிக்கும் நோய் (encephalopathy), நடுக்குவாதம், கால்-கை வலிப்பு, மூளையுறை அழற்சி, தசைவளக்கேடு, ஒற்றைத் தலைவலி, அவதானக் குறை
குறிப்பிடத்தக்கச் சோதனைகள்சி.டி ஸ்கேன், காந்த அதிர்வு அலை வரைவு, முதுகுத் தண்டுவட துளையிடுதல், மூளைமின்னலை வரவு
நிபுணர்நரம்பியலாளர்

நரம்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை 'நரம்பியல் நிபுணர்கள்' (Neurologists) என்றழைக்கிறோம். இவர்கள், நரம்பியல் கோளாறுகளை ஆராய்வதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் பயிற்சிப் பெற்றவர்கள். நரம்பியல் நிபுணர்கள் பக்கவாதம், கால்-கை வலிப்பு, நடுக்குவாதம், மூளையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தண்டுவட மரப்பு நோய், தூக்கக் கோளாறுகள், மூளையில் ஏற்படும் காயங்கள், ஒற்றைத் தலைவலி, மூளைக் கட்டி, ஆல்சைமர் நோய் போன்ற மறதி நோய்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதில் திறமைப் பெற்றவர்கள். நரம்பியல் நிபுணர்கள் மருத்துவ ஆராய்ச்சி, மருந்தியக்கச் சோதனைகள், அடிப்படை அல்லது சிகிச்சைநிலை ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பங்கு வகிக்கலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நரம்பணுநரம்புத் தொகுதிபுற நரம்பு மண்டலம்மனித மூளைமுள்ளந்தண்டு வடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பிரேமம் (திரைப்படம்)தேவநேயப் பாவாணர்அவதாரம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)விளக்கெண்ணெய்பால கங்காதர திலகர்குருதி வகைபசுமைப் புரட்சிசே குவேராசிறுபாணாற்றுப்படைபாவலரேறு பெருஞ்சித்திரனார்சுற்றுலாபதினெண் கீழ்க்கணக்குகுறுந்தொகைதைராய்டு சுரப்புக் குறைகும்பகோணம்ரெட் (2002 திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவரங்கக் கலம்பகம்சுகன்யா (நடிகை)இந்திய மக்களவைத் தொகுதிகள்விஜய் (நடிகர்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இனியவை நாற்பதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வாற்கோதுமைஅரசியல் கட்சிகுறவஞ்சிஅங்குலம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தனுஷ் (நடிகர்)மொழிபெயர்ப்புஅருணகிரிநாதர்திருத்தணி முருகன் கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்கல்விவினைச்சொல்திதி, பஞ்சாங்கம்அருந்ததியர்சப்தகன்னியர்தினகரன் (இந்தியா)காதல் கொண்டேன்மறவர் (இனக் குழுமம்)இந்திபரிபாடல்செயற்கை நுண்ணறிவுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அணி இலக்கணம்விஜயநகரப் பேரரசுஅரண்மனை (திரைப்படம்)சீனிவாச இராமானுசன்ராஜா ராணி (1956 திரைப்படம்)கட்டுவிரியன்திணை விளக்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சினைப்பை நோய்க்குறிபிரியா பவானி சங்கர்ஜெ. ஜெயலலிதாகருப்பசாமிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ர. பிரக்ஞானந்தாமனித உரிமைபெண்ணியம்வேலைக்காரி (திரைப்படம்)தமிழ் படம் 2 (திரைப்படம்)பிரப்சிம்ரன் சிங்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முக்குலத்தோர்பரணி (இலக்கியம்)தசாவதாரம் (இந்து சமயம்)அரவான்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)சொல்புவிஇந்திய அரசியல் கட்சிகள்🡆 More