மருதமலை

மருதமலை (ஆங்கிலம்: Marudhamalai) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள ஒரு மலை ஆகும்.

இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. ஆனால் இது தற்போது கோவை மாநகராட்சியின் வார்டு எண் 17-ல் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.

மருதமலை
மருதமலை நுழைவாயில்
மருதமலை
—  மலை  —
மருதமலை
மருதமலை
மருதமலை
மருதமலை
இருப்பிடம்: மருதமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°2′46″N 76°51′7″E / 11.04611°N 76.85194°E / 11.04611; 76.85194
நாடு மருதமலை இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மருதமலை
மருதமலை முருகன் கோயில்
மருதமலை
மருதமலை முகடு
மருதமலை
மருதமலை முருகன் கோயிலின் முன்தோற்றம் (புனரமைப்புக்கு முன்)

மேற்கோள்கள்

மருதமலை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maruthamalai Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆங்கிலம்கொங்கு வேட்டுவ கவுண்டர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர் மாநகராட்சிதமிழ் நாடுதிருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்மருதமலை முருகன் கோயில்மலைமுருகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சி (திணை)இன்னா நாற்பதுகுடும்ப அட்டைஆல்ஆகு பெயர்அறம்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய தேசியக் கொடிபிள்ளையார்மாசாணியம்மன் கோயில்சூரைகர்மாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்முன்னின்பம்ஆங்கிலம்கூகுள்இந்திய ரிசர்வ் வங்கிபெரியாழ்வார்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மூலம் (நோய்)கலாநிதி மாறன்சேரன் செங்குட்டுவன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்திய நிதி ஆணையம்அவுன்சுதேவேந்திரகுல வேளாளர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்கருத்துநீதி இலக்கியம்போதைப்பொருள்திருட்டுப்பயலே 2ஆசாரக்கோவைதொழிலாளர் தினம்வெற்றிக் கொடி கட்டுதேவகுலத்தார்மனோன்மணீயம்சட் யிபிடிருதுராஜ் கெயிக்வாட்சுற்றுச்சூழல் பாதுகாப்புஆழ்வார்கள்ஈ. வெ. இராமசாமிதமிழ்நாடு அமைச்சரவைவிராட் கோலிதமிழர் நிலத்திணைகள்அஜித் குமார்நாளந்தா பல்கலைக்கழகம்நுரையீரல் அழற்சிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மயக்கம் என்னமுல்லைப் பெரியாறு அணைகாமராசர்திருப்பதிபள்ளிக்கூடம்பல்லவர்முத்துராமலிங்கத் தேவர்பகிர்வுகோவிட்-19 பெருந்தொற்றுதமிழ் தேசம் (திரைப்படம்)கரிசலாங்கண்ணிஇரண்டாம் உலகப் போர்ஐம்பெருங் காப்பியங்கள்விளையாட்டுஅருணகிரிநாதர்இராமானுசர்சேரர்தூது (பாட்டியல்)அறுசுவைவினோஜ் பி. செல்வம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கண்டம்பதினெண் கீழ்க்கணக்குஇன்குலாப்தமிழர் அணிகலன்கள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்காயத்ரி மந்திரம்அழகர் கோவில்புங்கைதனுசு (சோதிடம்)🡆 More